காசா போர் சூழலில்... சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை ஏப்ரலில் அதிகரிக்கும்; இஸ்ரேல் நம்பிக்கை
இஸ்ரேலில் ஏப்ரல் 21-ந்தேதி விடுமுறை தினத்தில் அதிக அளவில் பயணிகளின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 March 2024 3:50 AM GMTபோர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த ஹமாஸ்; முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததாக குற்றச்சாட்டு
முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
26 March 2024 11:11 AM GMTகாசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது.
25 March 2024 5:29 PM GMTகாசாவில் உடனடி போர்நிறுத்தம்.. தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டம்
பஞ்சம் தலைவிரித்தாடும் காசா பகுதிக்குள் கூடுதல் உதவிப்பொருட்களை அனுப்புவதற்கு போர்நிறுத்தம் வழி வகுக்கும்.
22 March 2024 7:08 AM GMTகாசா: ஷிபா மருத்துவமனையில் 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை; இஸ்ரேல் அதிரடி
காசாவில் சந்தேகத்திற்குரிய 160 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
21 March 2024 10:19 PM GMTகாசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் - 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
இந்த தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
15 March 2024 6:39 AM GMTஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு; காசா போர் குறித்து ஆலோசனை
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.
12 March 2024 4:33 AM GMTவிமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள்: பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்தன - 5 பேர் பலி
காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள் பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
9 March 2024 2:13 AM GMTகாசாவில் குழந்தைகளின் உயிரை பறிக்கத் தொடங்கிய பஞ்சம்
வடக்கு காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக குறைந்தது 20 பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8 March 2024 8:56 AM GMTஹவுதி தாக்குதல்.. சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை: வீடியோ
ஏடன் வளைகுடாவில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து, மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
7 March 2024 9:18 AM GMTகப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. முதல் முறையாக உயிர்ப்பலியை ஏற்படுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
ஹவுதிகளின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச கப்பல் ஊழியர்களின் உயிரை பறித்திருப்பதாக அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
7 March 2024 8:31 AM GMTகாசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: 90 பேர் பலி
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 30,410 ஆக உயர்ந்துள்ளது.
3 March 2024 10:42 PM GMT