
காசாவில் திடீர் தாக்குதல்; 300 பேர் கொன்று குவிப்பு... இஸ்ரேலின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது?
காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 300 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.
18 March 2025 7:14 AM
'காசா விற்பனைக்கு அல்ல': டிரம்ப்பின் கோல்ப் மைதானத்திற்குள் புகுந்து எச்சரித்த பாலஸ்தீன குழுவினர்
டிரம்ப்பின் சொத்து தங்களால் சூறையாடப்படும் என பாலஸ்தீன குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
9 March 2025 7:12 AM
2-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது..? காசாவுக்கான உதவிகளை நிறுத்தியது இஸ்ரேல்
போர் நிறுத்தத்தை நீட்டிக்க அழுத்தம் தரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
3 March 2025 2:31 AM
இதற்காகவா நாங்கள் போராடுகிறோம்..? ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட டிரம்புக்கு ஹமாஸ் கண்டனம்
மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் டிரம்ப் மீண்டும் தனது கருத்துக்களை முன்மொழிவதாக ஹமாஸ் குற்றம்சாட்டி உள்ளது.
27 Feb 2025 8:39 AM
4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்.. மிகவும் கடினமான நாள்: நெதன்யாகு வேதனை
பணயக் கைதிகளின் உடல்களை பெறும் இந்த நாள் இஸ்ரேல் அரசுக்கு மிகவும் கடினமான நாள் என பெஞ்சமின் நெதன்யாகு கூறி உள்ளார்.
20 Feb 2025 8:50 AM
பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரித்தது ஐக்கிய அரபு அமீரகம்
பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரிப்பதாக அமீரக அதிபர் திட்டவட்டமாக அறிவித்தார்.
20 Feb 2025 12:41 AM
பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசாவில் குடியேற உரிமையில்லை- டிரம்ப் அதிரடி
காசாவை தனது கட்டுப்பாட்டில் எடுக்கப்போவதாக கடந்த வாரத்தில் அறிவித்த டிரம்ப், தற்போது மீண்டும் அதிரடியாக பேசியிருக்கிறார்.
10 Feb 2025 8:59 PM
காசாவை விட்டு பாலஸ்தீனியர்கள் வெளியேற திட்டம் வகுக்கப்படும்: இஸ்ரேல் மந்திரி
பாலஸ்தீனியர்கள் நிலம் வழியாக வேறு இடங்களுக்கு வெளியேறி செல்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மந்திரி இன்று கூறினார்.
6 Feb 2025 2:08 PM
காசாவில் இருந்து நிரந்தரமாக பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்: அமெரிக்கா
காசாவை அமெரிக்கா கைப்பற்றி மேம்படுத்தும் என டிரம்ப் பேசியதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன.
6 Feb 2025 6:02 AM
காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு
பொருளாதாரத்தை மேம்படுத்தி காசா பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்போம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
5 Feb 2025 6:06 AM
6 வாரங்களுக்கு மட்டுமல்ல; இனி எப்போதும் வேண்டாம்!
காசா பகுதி மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை நோக்கி ஆடல்பாடலுடன் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
24 Jan 2025 1:41 AM
பஸ் மீது தாக்குதல் நடத்திய 2 பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் பாதுகாப்புப்படை
மேற்கு கரையில் பஸ் மீது தாக்குதல் நடத்திய 2 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது.
23 Jan 2025 10:42 AM