காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்

காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்

காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
2 March 2024 2:52 AM GMT
காசாவில் பாலஸ்தீனியர்கள் இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது

காசாவில் பாலஸ்தீனியர்கள் இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது

இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கி 5 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் காசாவில் 70,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.
29 Feb 2024 11:45 AM GMT
காசாவில் 10 கி.மீ. நீள பெரிய சுரங்க பாதை; நெட்வொர்க்கை கைப்பற்றி அழித்தது இஸ்ரேல்

காசாவில் 10 கி.மீ. நீள பெரிய சுரங்க பாதை; நெட்வொர்க்கை கைப்பற்றி அழித்தது இஸ்ரேல்

காசாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது.
27 Feb 2024 2:03 AM GMT
பாலஸ்தீனத்திற்கு ஆதரவு: இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழப்பு

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு: இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழப்பு

பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டுமென கோரி இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழந்தார்.
26 Feb 2024 10:39 PM GMT
பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா

பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக முகமது ஷ்டய்யே கூறியுள்ளார்.
26 Feb 2024 10:52 AM GMT
செங்கடல் தாக்குதலுக்கு பதிலடி: ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்

செங்கடல் தாக்குதலுக்கு பதிலடி: ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்

செங்கடல் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
24 Feb 2024 11:07 PM GMT
காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் கட்டும் எகிப்து

காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் கட்டும் எகிப்து

இஸ்ரேல்-காசா இடையேயான போரில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
16 Feb 2024 5:28 PM GMT
ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் கைது - இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் கைது - இஸ்ரேல்

ஹமாஸை அழிக்கும்வரை போரில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
13 Feb 2024 7:15 PM GMT
ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
13 Feb 2024 9:40 AM GMT
காசா: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 31 பேர் பலி

காசா: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 31 பேர் பலி

பாலஸ்தீன பகுதியை விட்டு செல்ல முடியாமல், முகாம்களிலும், ஐ.நா. நடத்த கூடிய காப்பகங்களிலும் அவர்கள் தங்கி உள்ளனர்.
11 Feb 2024 6:35 AM GMT
காப்பாற்றுங்கள்...!! உதவி கேட்ட காசா சிறுமி உள்பட குடும்பமே பலியான சோகம்

காப்பாற்றுங்கள்...!! உதவி கேட்ட காசா சிறுமி உள்பட குடும்பமே பலியான சோகம்

வாகனத்தில் சிக்கியிருந்த சிறுமி ரஜப்பை, செஞ்சிலுவை சங்க மீட்பு குழுவினர் 2 பேர் நெருங்கியிருந்த சூழலில், மற்றொரு தாக்குதலில் அவர்கள் உயிரிழந்தனர்.
11 Feb 2024 4:29 AM GMT
காசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் - 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் - 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

ரபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
10 Feb 2024 9:22 AM GMT