
"இந்தியாவில் வாகன உற்பத்தி தொழில் தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது" - மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ்
துபாயில் தொடங்கிய உலக அரசு உச்சி மாநாட்டில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.
12 Feb 2025 12:35 AM
"அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.." - அஜித் வெளியிட்ட வீடியோ
தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித், இந்திய தேசிய கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
15 Jan 2025 9:34 AM
துபாய் கார் ரேஸில் வென்ற அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
துபாய் கார் ரேஸில் 3-வது இடத்தை பிடித்த அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 Jan 2025 4:27 AM
துபாய் கார் ரேஸில் 3வது இடம் பிடித்த 'அஜித் குமார் ரேஸிங்'அணி
துபாய் 24ஹெச் கார் ரேஸ் தொடரில் 'அஜித் குமார் ரேஸிங்' அணி 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
12 Jan 2025 11:40 AM
துபாயிலிருந்து அஜித் வெளியிட்ட வீடியோ
அஜித் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
11 Jan 2025 3:58 PM
துபாய் கார் ரேஸிலிருந்து அஜித் விலகல்
துபாய் கார் ரேஸில் அஜித்குமார் கார் ஓட்டப்போவதில்லை என அஜித் ரேசிங் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11 Jan 2025 11:45 AM
'விடாமுயற்சி' படத்தின் ரிலீஸை உறுதி செய்த அஜித்குமார்
துபாயில் நடைபெற உள்ள கார் ரேஸில் நடிகர் அஜித் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
11 Jan 2025 10:49 AM
கார் ரேஸிலும் வெற்றி கிடைக்கட்டும்... அஜித்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
கார் ரேஸில் கலந்துகொள்ளும் நடிகர் அஜித்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 9:52 AM
கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன் - அஜித்
வருகிற அக்டோபர் மாதம் வரை நடிக்கப் போவது இல்லை என்று நடிகர் அஜித் அறிவித்துள்ளார்.
10 Jan 2025 11:57 AM
விபத்தில் சிக்கிய அஜித் குறித்து அப்டேட் கொடுத்த ரேஸிங் அணி வீரர்
அஜித் ரேஸிங் அணி வீரர் பேபியன் டுபியக்ஸ், அஜித் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
8 Jan 2025 6:09 AM
கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்து ; நடிகர் அஜித் காயமின்றி தப்பினார்
துபாயில் கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.
7 Jan 2025 12:24 PM
வைரலாகும் நடிகர் அஜித்தின் துபாய் வீடியோ
கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று அஜித் துபாய் சென்றார்.
7 Jan 2025 4:58 AM