
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- சென்னை மாநகராட்சி
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வின் போது தாங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் அசல்களை கொண்டு வர வேண்டும்.
18 April 2025 10:53 AM
கட்டுமான கழிவுகளை அகற்றுவது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வருகின்ற 21.04.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 April 2025 1:25 PM
மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிப்பா? - சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்
விடுமுறை,பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரை வருவது வழக்கம்.
15 April 2025 3:54 PM
ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி
நிகர சொத்துவரியில் 5 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.5000/- ஊக்கத் தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
5 April 2025 2:16 PM
சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களை உயர்த்தும் திட்டம் நிறுத்தம்
சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை 20ஆக உயர்த்தும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
5 April 2025 6:51 AM
மயிலாப்பூரில் சட்டவிரோத கட்டுமானங்கள் இடிக்கப்படும் - ஐகோர்ட்டில் சென்னை மாநகராட்சி உறுதி
சட்டவிரோத கட்டுமானங்கள் இடிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2 April 2025 3:07 PM
டெலிவரி ஊழியர்களின் நலனுக்காக... சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்
டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னையின் முக்கிய சாலைகளில் ஏசி வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
31 March 2025 4:17 PM
சொத்துவரி, தொழில்வரி செலுத்துவோர் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சென்னை மாநகராட்சி
சொத்துவரி, தொழில்வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
25 March 2025 12:43 PM
சென்னை பெருநகர மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?
நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கே.என் நேரு வெளியிட்டுள்ளார்.
25 March 2025 11:40 AM
மோசமான குப்பை மேலாண்மை: சென்னை மாநகராட்சிக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி
ஆய்வுப் பயணங்களில் இருந்து கற்றுக் கொண்டு செயல்படுத்திய ஒரு நடைமுறையை குறிப்பிட முடியுமா? என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
25 March 2025 10:56 AM
ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களுக்கு புதிய நடைமுறை
கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறையில் பெற்று செயலாக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகின்றது.
24 March 2025 11:59 AM
சென்னை மாநகராட்சிக்கு ரூ. 350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை - மேயர் பிரியா குற்றச்சாட்டு
சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை என மேயர் பிரியா கூறினார்.
21 March 2025 11:23 AM