
இங்கிலாந்து: ஏர் இந்தியா பெண் ஊழியர் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து அத்துமீறலில் ஈடுபட்ட நபர்
இங்கிலாந்தில் ஏர் இந்தியா விமான நிறுவன பெண் ஊழியர் தங்கிருந்த அறைக்குள் நுழைந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 Aug 2024 7:52 AM
மோசமான வானிலை காரணமாக ஜப்பான் செல்லும் விமானம் ரத்து - ஏர் இந்தியா அறிவிப்பு
டெல்லியில் இருந்து ஜப்பானின் நரிட்டா நகருக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
15 Aug 2024 4:39 PM
பையில் வெடிகுண்டா உள்ளது? என கேட்ட விமான பயணி கைது
பையில் வெடிகுண்டா உள்ளது? என்று கேட்ட விமான பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Aug 2024 10:06 AM
இந்தியா-இஸ்ரேல் இடையிலான 'ஏர் இந்தியா' விமான சேவை ரத்து
இந்தியா-இஸ்ரேல் இடையிலான விமான சேவை மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ‘ஏர் இந்தியா’ அறிவித்துள்ளது.
9 Aug 2024 2:17 PM
இந்தியா-இஸ்ரேல் 'ஏர் இந்தியா' விமான சேவை தற்காலிக ரத்து
இந்தியா-இஸ்ரேல் இடையிலான ‘ஏர் இந்தியா’ விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Aug 2024 1:39 PM
விமான பயணம் ரத்து...? கவலை வேண்டாம்; பயணிகளுக்கு ஏர் இந்தியா சலுகை
மராட்டியத்தின் மும்பையில் கனமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
22 July 2024 5:03 AM
டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் தரையிறக்கம்
டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
19 July 2024 3:37 AM
ஏர் இந்தியாவின் 2,200 பணியிடங்களுக்காக திரண்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
ஏர் இந்தியா விமானங்களில் சுமைகளை ஏற்றி, இறக்கும் பணிகளுக்கு நடைபெற்ற நேர்காணலுக்கு 25,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
17 July 2024 8:25 AM
விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு.. ஏர் இந்தியா விளக்கம்
பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக கேட்டரிங் பார்ட்னருடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஏர் இந்தியா அதிகாரி தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 10:17 AM
விமானங்கள் தாமதம்; 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ்
விமானங்கள் தாமதமாக புறப்பட்டது தொடர்பாக 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
31 May 2024 12:24 PM
எந்திர கோளாறு: 137 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
18 May 2024 11:23 AM
கணவனை ஒருமுறையாவது நேரில் பார்க்க விரும்பிய மனைவி: ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பால் நிறைவேறாத ஆசை
கேரளாவை சேர்ந்த ராஜேஷ் ஓமனில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
14 May 2024 10:11 AM