
இனி சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம்: நல்ல கதை வந்தால் மட்டுமே நடிப்பேன் - டாப்சி
நடிப்பை விட சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் தற்போது வந்து விட்டது என்று டாப்சி கூறினார்.
8 April 2024 6:19 AM
கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுப்பது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்
டிஎஸ்பி படத்தில் கீர்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை விஜய் சேதுபதி மறுத்தார்.
8 Jun 2024 6:48 AM
'நடிப்பு மட்டுமில்லை அதுவும் எனக்கு பிடிக்கும்' - நடிகை ஷ்ரத்தா தாஸ்
இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் வங்காள மொழிகளில் நடித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா தாஸ்.
22 Jun 2024 10:51 AM
மீண்டும் நடிக்க வரும் நமீதா
தமிழ் திரையுலகில் 2000-ம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நமீதா கவர்ச்சியான நடிப்பால் அதிக ரசிகர்களை சேர்த்தார். விஜயகாந்த், விஜய்,...
1 Aug 2023 4:26 AM
மீண்டும் நடிக்க வந்த அபிராமி
தமிழில் கமல்ஹாசனுடன் `விருமாண்டி' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான அபிராமி தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு சில காலம்...
24 March 2023 5:00 AM
பயிற்சி இல்லாமல் நடிக்க வந்தேன் - டைரக்டர் பாக்யராஜ்
பயிற்சி இல்லாமல் நடிக்க வந்தேன் என்று பட விழா நிகழ்ச்சியில் டைரக்டரும், நடிகருமான பாக்யராஜ் பேசும்போது தனது காலத்து சினிமா அனுபவங்களை பகிர்ந்தார்.
25 Feb 2023 3:51 AM
நான் கதாநாயகனாக நடித்து ஜெயிப்பது கஷ்டம் என்றனர் -'லவ் டுடே' நாயகன் பிரதீப்
நான் கதாநாயகனாக நடித்து ஜெயிப்பது கஷ்டம் என பலர் பேசினர் என்று படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ‘லவ் டுடே’ நாயகன் பிரதீப் தெரிவித்தார்.
16 Feb 2023 2:32 AM
10 நாட்கள் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்
இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஒரு படத்தில் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வாங்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Jan 2023 4:00 AM
என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் சரண் அடைந்த 6 பேரையும் 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
22 Dec 2022 7:31 AM
நடிப்புக்கு கவர்ச்சி அவசியம் இல்லை - நடிகை சாய் பல்லவி
எந்த படத்தில் நடித்தாலும் தனக்கென்று ஒரு சிறப்பு அடையாளம் இருக்கும்படி சினிமா பயணத்தை திட்டமிட்டு தொடர்கிறார் -நடிகை சாய் பல்லவி.
24 Oct 2022 9:11 AM
நடிப்புக்கு ஏன் முக்கியத்துவம்? - ஹிப் ஹாப் ஆதி
இசையமைப்பதை விட, நடிப்பதற்கு அதிக சம்பளம் கிடைப்பதால், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஹிப் ஹாப் ஆதி கூறுகிறார்.
21 Aug 2022 11:14 AM
மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து கடைகளில் அபராதம் வசூல் - மோசடி நபர்கள் 2 பேர் கைது
மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ரசீது இல்லாமல் அபராதம் வசூலித்த மோசடி நபர்கள் 2 பேர் போலீசில் சிக்கினர்.
14 Aug 2022 4:09 AM