மின்சார ரெயிலில் டிக்கெட் பரிசோதகரின் கையை கடித்த பெண்
காயமடைந்த டிக்கெட் பரிசோதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
14 April 2024 2:50 PM GMTஓடும் ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தள்ளி கொலை...வெளிமாநில தொழிலாளி கைது
ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தள்ளி கொலை செய்த வெளிமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 April 2024 9:58 AM GMTகேரளா: ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் தாக்கிய நபர் கைது
கேரளாவில் ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டார்.
20 Aug 2023 7:37 PM GMTநெல்லை ரெயிலில் கத்திமுனையில் பயணிகளிடம் கொள்ளை முயற்சி; துணிச்சலுடன் செயல்பட்டு மர்மநபர்களை பிடித்த டிக்கெட் பரிசோதகர்கள்
மங்களூருவில் நெல்லை ரெயிலில் கத்திமுனையில் பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்ற 2 மர்மநபர்களை டிக்கெட் பரிசோதகர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
1 July 2023 6:45 PM GMTஓடும் ரெயில் பெண் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் பணி நீக்கம்
ஓடும் ரெயிலில் பெண் மீது போதை டிக்கெட் பரிசோதகர் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
14 March 2023 4:09 PM GMTராஜஸ்தானில் ஓடும் ரெயிலில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்
வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
21 Dec 2022 10:41 PM GMTரெயிலிலிருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர் - கால்களை இழந்த வீரர் பரிதாப பலி
உத்தரப் பிரதேசத்தில் ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரால் தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
24 Nov 2022 1:55 PM GMTடிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி
டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த ரெயில்வே ஊழியர் கைதானார். போலி நியமன ஆணையுடன் சென்றவர், லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார்.
7 Aug 2022 5:39 AM GMTடிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி
டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த ரெயில்வே ஊழியர் கைதானார். போலி நியமன ஆணையுடன் சென்றவர், லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார்.
6 Aug 2022 10:53 PM GMT