
திருப்பதி கோவிலில் ஊழியரை திட்டி அவமதித்த அறங்காவலர் குழு உறுப்பினர் - வைரலாகும் வீடியோ
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரின் செயலை சமூக வலைத்தளங்களில் பக்தர்கள் கண்டித்துள்ளனர்.
20 Feb 2025 6:50 AM
திருப்பதி தேவஸ்தானம்: சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்களுக்கு தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
17 Feb 2025 2:34 AM
திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருப்பதியில் கடந்த 10 நாட்களில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
20 Jan 2025 8:22 AM
திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸ்: திடீரென திரும்பப் பெற்ற மத்திய அரசு
திருப்பதி கூட்ட நெரிசல் தொடர்பாக தேவஸ்தான நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட கடிதத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
19 Jan 2025 8:56 AM
பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பதி தேவஸ்தானம்
தேவஸ்தானம் தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2025 11:37 AM
திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்-தேவஸ்தானம் அறிவிப்பு
இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
8 Jan 2025 9:32 AM
கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம்; திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் சப்ளை செய்த திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
25 Sept 2024 11:20 PM
லட்டு விவகாரம்: இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் - திருப்பதி தேவஸ்தானம்
லட்டு விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
23 Sept 2024 10:58 AM
லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
குறைந்த விலையில் தரமற்ற நெய் சப்ளை செய்யப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தெரிவித்திருந்தார்.
21 Sept 2024 10:07 AM
தரிசன டிக்கெட்டுடன் வந்தால் அன்லிமிடெட் லட்டு - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 Sept 2024 4:01 PM
போலி தரிசன டிக்கெட்: பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் எச்சரிச்கை
பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நாடி சிரமப்பட வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
25 Aug 2024 2:12 AM
திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடி நன்கொடையாக வழங்கிய பஞ்சாப் தொழிலதிபர்
பஞ்சாப் தொழிலதிபர் ஒருவர் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
12 Aug 2024 10:57 AM