மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
27 Oct 2023 4:14 AM GMTகூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் தலைமைச் செயலாளர் ஆய்வு
கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
19 Oct 2023 12:59 PM GMTஅரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
13 Oct 2023 2:00 PM GMTமறைமலைநகர் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
6 Oct 2023 2:35 PM GMTமறைமலைநகர் அருகே 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மறைமலைநகர் அருகே 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Sep 2023 12:28 PM GMTஓட்டேரி, மறைமலைநகர் பகுதிகளில் மது விற்ற 5 பேர் கைது
ஓட்டேரி, மறைமலைநகர் பகுதிகளில் மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Sep 2023 3:33 AM GMTமது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Sep 2023 11:04 AM GMTதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 10 பேர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
31 Aug 2023 2:00 PM GMTமறைமலைநகர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மறைமலைநகர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Aug 2023 9:02 AM GMTமறைமலைநகர் கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா
தமிழ்நாடு தொழில் முதலீட்டுகழகம் மறைமலைநகர் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
20 Aug 2023 11:36 AM GMTமறைமலைநகர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
மறைமலைநகர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியாகினர்.
15 Aug 2023 9:47 AM GMTமறைமலைநகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
மறைமலைநகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
8 Aug 2023 10:24 AM GMT