
கோடை விடுமுறை: திருச்சி - தாம்பரம் இடையே வாரத்தில் 5 நாள் சிறப்பு ரெயில்கள்
கோடை காலத்தையொட்டி திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
22 April 2025 7:46 AM
சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
22 April 2025 7:26 AM
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அமலாக்கத்துறையின் அறிக்கை குறித்து தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 April 2025 6:46 AM
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 April 2025 4:24 AM
வரலாறு காணாத உச்சம்: மேலும் உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?
கடந்த 3 நாட்களுக்கு பின்னர் நேற்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்தது.
22 April 2025 4:04 AM
கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் - ஜல்லி, எம் சாண்டிற்கு ரூ.1000 உயர்வு
உரிமையாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
22 April 2025 12:13 AM
8 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
21 April 2025 11:11 PM
மாநகர பஸ் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை 24-ந்தேதி வரை நீட்டிப்பு
மாதாந்திர சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1-ந் தேதி முதல் 22-ந்தேதி வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
21 April 2025 4:19 PM
ரூ.72 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
21 April 2025 4:27 AM
சென்னை: மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைஞர் - குவியும் பாராட்டு
தண்ணீரில் கால் வைத்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது.
21 April 2025 3:36 AM
சென்னை: புதிய ஏ.சி. ரெயிலை எந்தெந்த நேரங்களில் இயக்க வேண்டும்? - வாட்ஸ்அப் மூலம் கருத்து கேட்பு
வாட்ஸ்அப் செய்திகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குரல் செய்திகள் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 April 2025 7:04 PM
சென்னையில் மனைவி கண் முன்னே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 April 2025 2:20 PM