இலங்கை துறைமுகத்தில் மீண்டும் சீன கப்பலை நிறுத்துவது குறித்து பரிசீலனை - இந்தியா எதிர்ப்பு
இலங்கையில் மீண்டும் சீன கப்பலை நிறுத்துவது குறித்து அந்த நாடு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது.
24 Aug 2023 8:56 AM ISTஇந்திய பெருங்கடலில் மூழ்கிய சீன கப்பல் - 39 மீனவர்கள் மாயம்
மாயமானவர்களை தேடுவதற்கான பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுக்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
18 May 2023 1:37 AM ISTஇந்தியாவின் எதிர்ப்பையும் மீறி வந்த சீன கப்பல்- இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது
சீன உளவு கப்பல் கடந்த 16 ஆம் தேதி இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. ஒரு வாரம் அங்கு நிறுத்தப்பட்ட நிலையில் இன்று புறப்பட்டு சென்றுள்ளது.
22 Aug 2022 5:42 PM ISTஇலங்கை துறைமுகத்தை இராணுவ நோக்கத்துக்காக பயன்படுத்த சீனாவுக்கு அனுமதி இல்லை- ரணில் விக்கிரமசிங்கே
இந்தியாவின் எல்லைக்கு மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும்.
16 Aug 2022 9:59 PM ISTஇலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்- ராமதாஸ் டுவிட்
ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது என்று ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
14 Aug 2022 1:38 PM ISTஇலங்கைக்கு சீன கப்பல் வருகை எதிரொலி: மெரினா கலங்கரை விளக்கத்தில் ரேடார் சரிசெய்யும் பணி தீவிரம்
கடலோர பகுதிகளில் கப்பல்கள், படகுகள் உள்ளிட்டவற்றின் நடமாட்டத்தை இந்த ரேடார் துல்லியமாக கண்காணிக்கும்.
10 Aug 2022 9:25 PM ISTஇந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்தது இலங்கை- சீன கப்பல் வருகை ஒத்திவைப்பு
சீனாவின் 'யுவான் வாங்-5' என்ற உளவு கப்பல், ஹம்பன்தொட்டா துறைமுகத்துக்கு வருவதாக தகவல் வெளியானது.
6 Aug 2022 7:43 PM IST