சுற்றுலாப் பயணிகள் ரசிக்க இடுக்கி அணை திறப்பு
வாராந்திர பராமரிப்புப்பணிகளுக்காக புதன்கிழமை சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட அனுமதியில்லை.
3 Sept 2024 11:55 PM ISTஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
22 Aug 2023 8:42 AM ISTகேரளாவின் இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பெரியாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 Aug 2022 2:59 PM ISTதொடர் கனமழை: இடுக்கி அணையிலிருந்து நீர் திறப்பு - கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!
கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அணையின் ஒரு ஷட்டர் திறக்கப்பட்டுள்ளது.
7 Aug 2022 11:29 AM ISTதொடர் மழை: இடுக்கி அணை இன்று திறப்பு
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
7 Aug 2022 8:17 AM ISTஇடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்வு - ரெட் அலர்ட் எச்சரிக்கை !
கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 Aug 2022 11:17 PM ISTஇடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்வு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - கேரள நீர்வளத்துறை மந்திரி அகஸ்டின்
கேரளாவில் உள்ள இடுக்கி அணையின் நீர்மட்டம் தற்போது 2,382.53 அடியாக உள்ளது.
6 Aug 2022 5:57 PM IST