
சேர்ந்த ஒரே வாரத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அம்பத்தி ராயுடு
கடந்த 28 ஆம் தேதி அம்பத்தி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
6 Jan 2024 8:02 AM
ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி... மேலும் ஒரு எம்.பி. கட்சியில் இருந்து விலகல்
கட்சியில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால் பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகுவதாக ஸ்ரீ கிருஷ்ணதேவராயலு அறிவித்துள்ளார்.
23 Jan 2024 1:43 PM
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
மராட்டிய மாநிலத்தின் முன்னாள் மந்திரியாக இருந்த பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
12 Feb 2024 10:02 AM
"அரசியல் வாழ்க்கையின் புதிய தொடக்கமாக நான் இன்று பா.ஜ.க.வில் இணைகிறேன்" - அசோக் சவான்
அசோக் சவானுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அமர் ராஜுர்கரும் பா.ஜ.க.வில் இன்று இணைந்தார்.
13 Feb 2024 8:18 AM
தேர்தலில் 'சீட்' வழங்காததால் விரக்தி: அரசியலில் இருந்து விலகினார் ஹர்ஷவர்தன்
டெல்லியில் உள்ள தனது மருத்துவமனையில் மீண்டும் டாக்டர் பணியில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
3 March 2024 8:37 PM
ஐ.பி.எல்.2024; டெல்லி அணிக்கு மற்றொரு பின்னடைவு - முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்
ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
15 March 2024 5:54 AM
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியில் இருந்து பதிரானா விலகல்?
மதீஷா பதிரானா வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியின் போது தசைப்பிடிப்பு காயத்தால் பாதிக்கப்பட்டார்.
16 March 2024 10:26 PM
மியாமி ஓபன் டென்னிஸ்; நோவக் ஜோகோவிச் விலகல்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
17 March 2024 1:09 AM
குஜராத்தில் 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகல்
குஜராத்தைச் சேர்ந்த 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
23 March 2024 10:11 AM
ஐ.பி.எல்.2024; ஐதராபாத் அணிக்கு பின்னடைவு...தொடரில் இருந்து விலகும் முன்னணி வீரர் - வெளியான தகவல்
ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
1 April 2024 1:57 AM
மான்டி கார்லோ டென்னிஸ்: முன்னணி வீரரான நடால் விலகல்
களிமண் தரையில் நடக்கும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் மொனாக்கோவில் நாளை தொடங்குகிறது.
6 April 2024 1:42 AM
பயிற்சியின் போது காயம்: ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் விலகல்
ஒலிம்பிக்குக்கு தயாராகி வந்த ஸ்ரீசங்கருக்கு சில தினங்களுக்கு முன்பு பயிற்சியின் போது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது.
18 April 2024 11:31 PM