
விஜய் சேதுபதி - நித்யா மேனன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துவந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
23 Feb 2025 11:48 AM
ஆதி நடித்துள்ள 'சப்தம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள சப்தம் படம் சஸ்பென்ஸ் மற்றும் திகில் பாணியில் உருவாகியுள்ளது.
20 Feb 2025 4:24 AM
தனுஷின் 'இட்லி கடை' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?
தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் படப்பிடிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
11 Feb 2025 12:21 PM
நித்யா மேனன் நடித்த எந்த படங்களையும் பார்த்ததில்லை - இயக்குனர் மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் நித்யா மேனன் நடித்த எந்த படங்களையும் பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 10:07 AM
'சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம்தான் - நித்யா மேனன்
பெண்களுக்கு சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம்தான் என்று நித்யா மேனன் கூறினார்.
8 Jan 2025 3:55 AM
'காதலிக்க நேரமில்லை' படத்தின் டிரெய்லர் வெளியீடு
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
7 Jan 2025 2:54 PM
'காதலிக்க நேரமில்லை' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘என்னை இழுக்குதடி’ பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்துள்ளது.
17 Dec 2024 12:03 PM
'காதலிக்க நேரமில்லை' படத்தில் 'என்னை இழுக்குதடி' பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘என்னை இழுக்குதடி’ பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்துள்ளது.
10 Dec 2024 4:18 PM
1 கோடி பார்வைகளை கடந்த 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாடல்
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படம் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
8 Dec 2024 10:04 AM
நாளை வெளியாகும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
21 Nov 2024 6:18 AM
'காதலிக்க நேரமில்லை' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
7 Nov 2024 1:58 AM
அந்த மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகை நித்யா மேனன்
நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிப்பேன் என்று நித்யா மேனன் கூறியுள்ளார்.
23 Oct 2024 10:23 AM