உத்தரகாண்ட்; 'சார் தாம்' யாத்திரை செல்ல முன்பதிவு கட்டாயம் என அறிவிப்பு
‘சார் தாம்’ யாத்திரை செல்வதற்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
16 May 2024 11:51 AM GMTஉத்தரகாண்டில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் இன்று திறப்பு
உத்தரகாண்டில் புகழ்பெற்ற கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் இன்று திறக்கப்படுகின்றன.
10 May 2024 2:26 AM GMT'மாபெரும் ஜனநாயக திருவிழாவில் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்' - உத்தரகாண்ட் முதல்-மந்திரி வலியுறுத்தல்
ஒவ்வொரு வாக்கும் நாட்டின் பாதை மற்றும் நிலையை மாற்றி வரலாறு படைக்கும் என புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
17 April 2024 1:15 PM GMTமோடியின் தலைமையில் இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது - ராஜ்நாத் சிங்
காங்கிரஸ் இன்னும் சில ஆண்டுகளில் டைனோசரைப் போல் அழிந்துவிடும் என்று பாதுகாப்புத்துறை மத்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
12 April 2024 3:55 PM GMTஉத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று பிற்பகல் 3.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
12 April 2024 12:14 PM GMTஉத்தரகாண்ட்: தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி
தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சம்பவத்தில் நேபாள தொழிலாளர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
9 April 2024 6:25 AM GMTஊழல் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் - பிரதமர் மோடி உறுதி
எனது 3-வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2 April 2024 9:20 AM GMTசீக்கிய கோவில் வளாகத்தில் கரசேவை தலைவர் சுட்டுக்கொலை.. சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய குற்றவாளிகள்
குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக உத்தம் சிங் நகர் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு மஞ்சுநாத் தெரிவித்தார்.
28 March 2024 10:23 AM GMTஉத்தரகாண்ட்: பணமோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் மந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்
பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக முன்னாள் வனத்துறை மந்திரி ஹரக் சிங் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
28 March 2024 4:48 AM GMTஉத்தரகாண்ட்: பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேந்திர பண்டாரி
பிரதமர் மோடி தலைமையின் கீழ் எனக்கு நம்பிக்கை உள்ளது. நாட்டை முன்னோக்கி வழிநடத்தி செல்வதற்காக அவர் பணியாற்றும் விதம் எனக்கு உந்துதலை ஏற்படுத்தியுள்ளது என்று ராஜேந்திர பண்டாரி கூறியுள்ளார்.
17 March 2024 10:26 AM GMTஉத்தரகாண்டில் நகராட்சி ஆணையருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகேஷ் ஜீனா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 March 2024 10:10 AM GMTஉத்தரகாண்ட் சுரங்க விபத்து மீட்புப் பணியாளரின் வீடு இடிப்பு - புதிய வீடு வழங்குவதாக பா.ஜ.க. எம்.பி. உத்தரவாதம்
டெல்லி கஜோரி காஸ் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது வகீல் ஹாசனின் வீடு இடிக்கப்பட்டது.
29 Feb 2024 9:20 AM GMT