அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது
அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 Dec 2024 11:21 PM ISTசவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல்
'யூடியூபர்' சவுக்கு சங்கர் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
18 Dec 2024 3:50 PM ISTசவுக்கு சங்கர் மீண்டும் கைது
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Dec 2024 3:51 PM ISTமருத்துவமனையில் இருந்து சவுக்கு சங்கர் டிஸ்சார்ஜ்
சவுக்கு சங்கர் கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
15 Oct 2024 9:11 AM ISTநெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி
இன்று மாலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
12 Oct 2024 9:08 PM ISTசவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை
மதுரை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
25 Sept 2024 8:26 PM ISTசவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இல்லையென்றால் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .
25 Sept 2024 5:00 PM ISTசவுக்கு சங்கர் வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு எதிராக சவுக்கு சங்கர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
21 Sept 2024 2:35 AM ISTசவுக்கு சங்கர் வழக்கு 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
குண்டர் சட்டம் உள்ளிட்ட வழக்குகளை எதிர்த்து சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சுப்ரீம்கோர்ட்டு ஒத்திவைத்தது.
2 Sept 2024 3:10 PM ISTசவுக்கு சங்கர் மீதான குண்டாஸ்: தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
22 Aug 2024 4:27 PM ISTசவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை - சுப்ரீம் கோர்ட்டு
சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2024 12:55 PM ISTசவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 Aug 2024 8:31 PM IST