நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
29 Nov 2024 5:48 PM IST'வாழ்வில் நான் செய்த பயனற்ற செலவு' - நாக சைதன்யாவை சாடிய சமந்தா
நடிகை சமந்தா மற்றும் வருண் தவான், நேர்காணல் ஒன்றில் ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக்கொண்டனர்.
25 Nov 2024 8:37 PM ISTசமந்தாவுடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன் - நடிகர் அதர்வா
சமந்தாவுடன் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று நடிகர் அதர்வா கூறியுள்ளார்.
24 Nov 2024 6:14 AM IST'புஷ்பா 2' பட நடனத்திற்காக... சமந்தாவின் சம்பளத்தில் பாதி கூட பெறாத நடிகை ஸ்ரீலீலா
'புஷ்பா 2' படத்தில் நடனமாடியதற்காக நடிகை ஸ்ரீலீலாவிற்கு கொடுத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
14 Nov 2024 8:04 AM ISTபிரியங்கா சோப்ரா பெண்களுக்கான ரோல்மாடல் - நடிகை சமந்தா
பிரியங்கா சோப்ரா போன்ற அதிகார, ஆளுமைமிக்க பெண்களை சந்திப்பதும், பழகுவதும் அலாதி மகிழ்ச்சிக்குரியது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
10 Nov 2024 3:39 PM IST'புஷ்பா 2' படத்தில் நடனமாடிய ஸ்ரீலீலா
புஷ்பா படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியது இந்தியா முழுவதும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
9 Nov 2024 7:44 AM ISTஹனி பன்னி வெப் தொடரில் எனது கதாபாத்திரம் சவாலானது - நடிகை சமந்தா
ஹனி பன்னி வெப் தொடர் தொடர்பான ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசும்போது கடந்த காலங்களில் சில படங்களில் என்னுடைய சிறந்தவற்றை வழங்கவில்லை கூறியுள்ளார்.
5 Nov 2024 9:34 PM IST'கடந்த காலத்தில் சில தவறுகளை செய்தேன்' - நடிகை சமந்தா
சமந்தா தற்போது இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள 'சிட்டாடல்: ஹனி பன்னி' தொடரில் நடித்துள்ளார்.
5 Nov 2024 9:00 AM IST'புஷ்பா 2' படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சமந்தா
‘புஷ்பா 2’ படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சமந்தா இணைந்து ஆட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 Nov 2024 2:52 PM ISTசமந்தா நடித்துள்ள 'சிட்டாடல்: ஹனி பன்னி' தொடரின் டிரெய்லர் வெளியீடு
சமந்தா நடித்துள்ள 'சிட்டாடல்: ஹனி பன்னி' வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.
29 Oct 2024 9:52 PM ISTநடிகை சமந்தா குறித்து சர்ச்சை பதிவு - மந்திரிக்கு தெலுங்கானா நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகை சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சையான பதிவை, மந்திரி கொண்டா சுரேகா நீக்க வேண்டும் என்று தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2024 5:37 PM IST10 ஆண்டுகளை நிறைவு செய்த 'கத்தி' திரைப்படம்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'கத்தி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
22 Oct 2024 6:00 PM IST