வேடந்தாங்கல் சரணாலயத்தில் 35 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள்
தாயின் அரவணைப்பில் இருக்கும் குஞ்சுகள், இரை தேடிச் சென்ற தந்தையின் வருகைக்காக பசியுடன் காத்திருக்கும் காட்சிகளும் பாசத்தை பறைசாற்றுகின்றன.
28 Jan 2024 9:43 AM ISTபெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை
திருவெண்காடு அருகே உள்ள பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவெண்காட்டில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
3 Oct 2023 12:15 AM ISTதிருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பெரியகுளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும்
திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பெரியகுளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
17 Jun 2023 1:29 AM ISTதேர்த்தங்கல் சரணாலயத்தில் பறவைகள் வராததால் கிராம மக்கள் ஏமாற்றம்
சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது வரை பறவைகள் வராததால் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
26 Feb 2023 12:15 AM ISTபறவைகள் இன்றி காணப்படும் தேர்த்தங்கல் சரணாலயம்
இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இதன் காரணமாக ராமநாதபுரம் அருகே உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் பறவைகள் இன்றி நிசப்தமாக காட்சி அளிக்கின்றன.
4 Jan 2023 12:15 AM ISTவேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் - சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. அவற்றை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
18 Nov 2022 10:15 AM ISTபறவைகளுக்காக தீபாவளி கொண்டாடாத கிராமம் - தியாக மனப்பான்மையோடு வாழ்ந்து வரும் பொதுமக்கள்
கூந்தன்குளம் கிராமத்திற்கு அதிக அளவில் பறவைகள் வந்து செல்வதால் கிராமத்தை அரசு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2022 10:19 PM ISTதமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாகிறது, திருப்பூர் நஞ்சராயன் ஏரி - அரசாணை வெளியீடு
திருப்பூர் நஞ்சராயன் ஏரிப் பகுதி, தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Sept 2022 12:47 AM IST"வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க கூடாது" - கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு
பறவைகள் சரணாலயம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
3 Sept 2022 1:36 AM ISTபறவைகளை காண ஆர்வமுடன் வரும் சுற்றுலா பயணிகள்
கோடியக்கரை சரணாலயத்துக்கு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.
21 Aug 2022 11:09 PM ISTகர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு 'ராம்சர்' சர்வதேச அங்கீகாரம்
கர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு ‘ராம்சர்’ சர்வதேச அங்கீகாரம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
5 Aug 2022 3:50 AM IST