கண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதி தர முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை
வழக்கை மீண்டும் இரு நீதிபதிகளின் விசாரணைக்கு பரிந்துரைத்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2024 5:32 PM ISTதென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் நடக்காத 3,422 கண்மாய்கள் வறண்டன-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து பணிகள் செய்யாததால் 3 ஆயிரத்து 422 கண்மாய்கள் வறண்டு போய் உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
21 Oct 2023 6:49 AM ISTவறண்டு கிடக்கும் கண்மாய்கள்
வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய்கள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
29 July 2023 12:44 AM ISTவறண்டு கிடக்கும் கண்மாய்கள்
மாவட்டத்தில் அடிப்படை ஆதாரமான கண்மாய்கள் வறண்டு கிடப்பதால் மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Feb 2023 12:26 AM ISTதொடர் மழையால் நிரம்பிய கண்மாய்கள்
சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்களில் கடல் போல் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் 2-ம் போக விவசாயத்திற்கு பயன்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
29 Dec 2022 12:15 AM ISTநிரம்பிய கண்மாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை-யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்
கண்மாய்கள் நிரம்பியதால் உடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
15 Nov 2022 12:15 AM ISTநிரம்பி மறுகால் பாயும் கண்மாய்கள்
திருமங்கலம், பேரையூரில் தொடர் மழையால் நிரம்பி கண்மாய்கள் மறுகால் பாய்நது வருகின்றனர். திருமங்கலத்தில் கன மழையால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
5 Nov 2022 12:15 AM ISTவைகை தண்ணீர் வரத்தால் நிரம்பி வரும் கண்மாய்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை தண்ணீர் வரத்தால் கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Sept 2022 11:01 PM ISTவேகமாக நிரம்பும் கண்மாய்கள்
காரியாபட்டி பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் கண்மாய்கள் வேகமாக நிரம்புகின்றன. ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.
5 Aug 2022 1:03 AM IST