மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.2 கோடியில் அடிப்படை வசதிகள் - கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரூ.2.6 கோடியில் முடிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
19 Sept 2023 10:48 AM ISTமாமல்லபுரம் கடற்கரை கோவில் அகழி கிணற்றில் நீர் மட்டம் உயர்வு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் உள்ள அகழி கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
12 Aug 2023 3:50 PM ISTகிளம்பிட்டீங்களா... மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இன்று ஒரு நாள் இலவசம்!
உலக பாரம்பரிய தினத்தையொட்டி இன்று மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று ஒருநாள் இலவசம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
18 April 2023 10:46 AM ISTமாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு
மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.
6 March 2023 2:58 PM ISTமாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மின்தடை... நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மின்தடையால் நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
27 Nov 2022 2:24 PM ISTமாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி புகைப்பட கண்காட்சி
உலக பாரம்பரிய வாரத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் பாரம்பரிய சின்னங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
20 Nov 2022 9:11 PM ISTமொரீஷியஸ் ஜனாதிபதி மாமல்லபுரம் வருகை
மாமல்லபுரம் வருகை தந்த மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட பல்லவர் கால புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்.
13 Nov 2022 5:09 PM ISTமாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் தானியங்கி வானிலை கருவி மூலம் மழை அளவு, காற்றின் வேகம் குறித்த தகவல்கள்
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி வானிலை கருவி மூலம் மாமல்லபுரத்தில் பெய்யும் மழையின் அளவு, காற்றின் வேகம், ஈரப்பதம் பற்றிய வானிலை தகவல்கள் தொல்லியல் துறை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது.
2 Nov 2022 2:11 PM ISTகடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரசாயனம் கலந்த நீரால் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரசாயனம் கலந்த நீரால் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
17 Sept 2022 5:06 PM ISTமாமல்லபுரம் கடற்கரை கோவில் புராதன சின்னங்களை பார்த்து ரசித்த சர்வதேச செஸ் வீரர்கள்...!
மாமல்லபுரம் கடற்கரை கோவில் புராதன சின்னங்களை சர்வதேச செஸ் வீரர்கள் பார்த்து ரசித்தனர்.
4 Aug 2022 5:57 PM IST