
நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவர் சாதனை: செல்வப்பெருந்தகை வாழ்த்து
நான் முதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நோக்கம் நிறைவேறியிருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
22 April 2025 1:08 PM
இலக்கை நோக்கி சரியான திசையில் நடைபோடும் நான் முதல்வன் திட்டம்: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 April 2025 12:30 PM
லட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றிடும் நான் முதல்வன் திட்டம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
22 April 2025 11:58 AM
நான் முதல்வன் திட்டம் மூலம் மிளிரும் இளந்தலைவர்களை வளர்த்தெடுத்து வருகிறோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை வளர்த்தெடுத்து வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 Nov 2024 9:37 AM
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கை கொடுத்த 'நான் முதல்வன் திட்டம்'
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்பட 24 உயர் பதவிகளுக்கான தேர்வுதான் இந்த சிவில் சர்வீசஸ் தேர்வு.
27 April 2024 12:51 AM
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத ஊக்கமளிக்கும் 'நான் முதல்வன்' திட்டம்!
முதல்நிலை தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, முதன்மை தேர்வுக்கு தயாராக ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
29 Aug 2023 8:23 PM
நான் முதல்வன் திட்டம்; யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் ஊக்கத் தொகை பெறுவது எப்படி? வெளியான அறிவிப்பு
ஊக்கத்தொகை பெற ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்.
9 Aug 2023 1:19 PM
நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் வேலைவாய்ப்பு, உயர் கல்விக்கு வழிகாட்டும்
நான் முதல்வன் திட்டம் மாணவ-மாணவிகளின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்கான வழிகாட்டும் திட்டம் என மாவட்ட கலெக்டர் பேசினார்.
29 July 2023 7:30 PM
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி நிகழ்ச்சி; கலெக்டர்-எம்.எல்.ஏ. பங்கேற்பு
சங்கரன்கோவிலில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.
3 July 2023 6:45 PM
மத்திய சென்னையில் நான் முதல்வன் திட்டத்தில் 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி
மத்திய சென்னையில் நான் முதல்வன் திட்டத்தில் ‘உயர்வுக்கு படி' நிகழ்ச்சி மத்திய சென்னை, சைதாப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
25 Jun 2023 10:25 AM
அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் பயணம்
நான் முதல்வன் திட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
27 Feb 2023 6:45 PM
31 ஆயிரம் என்ஜினீயரிங் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான திட்டம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 31,317 என்ஜினீயரிங் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Dec 2022 5:13 AM