
பெடபாடு கிராமவாசிகள் 350 பேருக்கு காலணிகள் வழங்க உத்தரவு: பவன் கல்யாண்
ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரக்கு மற்றும் தும்ப்ரிகுடா பகுதிகளுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார்.
19 April 2025 5:18 AM
கல்வி நிறுவன ஜாதிப் பெயர்களை 4 வாரத்திற்குள் நீக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி
ஜாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்குமாறு பதிவுத்துறை ஐஜிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
16 April 2025 9:15 AM
போலி பேராசிரியர்கள் பெயரில் மோசடி: கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - கவர்னர் உத்தரவு
தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
28 July 2024 4:21 PM
சர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பயிற்சியை நிறுத்தி மாநில அரசு உத்தரவு
போலி மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாக பூஜா கெட்கரின் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
16 July 2024 3:00 PM
கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தான் ஈடுபடவில்லை என்று ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2024 4:11 PM
பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கான அனுமதி நேரம் நீட்டிப்பு
தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 2:16 PM
நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Jun 2024 6:25 PM
"கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடக்கக்கூடாது" - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம்
சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
20 Jun 2024 10:32 PM
பீகாரில் கல்வி, வேலைவாய்ப்பில் 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து: பாட்னா ஐகோர்ட்டு உத்தரவு
65 சதவீத இடஒதுக்கீடு ரத்து உத்தரவு, நிதிஷ்குமார் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
20 Jun 2024 8:46 PM
ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக்காவல் ஜூலை 26-ந்தேதி வரை நீட்டிப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக்காவல் ஜூலை 26-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 May 2024 8:59 PM
சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு - தமிழக அரசு உத்தரவு
அரசு நிதியுதவி சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 ஆயிரத்து 6 குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 May 2024 11:31 PM
கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
13 May 2024 5:18 PM