மேட்டூர் அருகே இரவில் பயங்கரம்: ரவுடி வெட்டிக்கொலை-2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
மேட்டூர் அருகே இரவில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
29 Jun 2023 3:37 AM ISTஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்
26 Jun 2023 1:00 AM ISTமேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது
மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி குறைந்துள்ளது
16 Jun 2023 1:31 AM ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,212 கனஅடியாக குறைந்தது
மேட்டூர்:-மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,212 கனஅடியாக குறைந்து உள்ளது.மேட்டூர் அணைகாவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை...
6 March 2023 1:20 AM ISTமேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.
4 Jan 2023 12:41 AM ISTஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
2 Jan 2023 2:36 AM ISTமேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நேற்று காலை நிறுத்தப்பட்டது.
6 Nov 2022 1:00 AM ISTமேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை தி.மு.க. அரசு தாமதப்படுத்தி வருகிறது
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை தி.மு.க. அரசு தாமதப்படுத்தி வருகிறது என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
9 Aug 2022 1:40 AM ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
8 Aug 2022 1:58 AM ISTமேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மேட்டூர் அணை பூங்காவில் நேற்று விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒரேநாளில் 14 ஆயிரத்து 522 பேர் பூங்காவிற்கு வந்துள்ளனர்.
8 Aug 2022 1:48 AM ISTமேட்டூர் அணையிலிருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு : வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
மேட்டூரில் 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் ,மேட்டூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் புகுந்தது.
4 Aug 2022 10:56 AM ISTசேலத்தில் காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
4 Aug 2022 7:48 AM IST