இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை; அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு
இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை நடத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
1 Oct 2023 2:03 AM ISTதமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும்: அதிபர் ரணில் திட்டவட்டம்
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 13-வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என தெரிவித்தார்.
10 Aug 2023 6:34 AM ISTபொருளாதார நெருக்கடியில் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது - பிரதமர் மோடி
பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது என்று பிரதமர் மோடி கூறினார்.
21 July 2023 1:11 PM ISTஇலங்கை வடக்கு பகுதியின் வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம் - அதிபர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை வடக்கு பகுதியின் வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
11 Feb 2023 10:37 PM ISTகொழும்புவில் இலங்கை அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
கொழும்புவில் இலங்கை அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
20 Jan 2023 7:59 AM IST"இனியும் இப்படி வாழ முடியாது" - இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செல்பட வேண்டும் என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.
31 Aug 2022 6:25 PM ISTஇலங்கையில் வரும் 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அதிபர் ரணில் விக்ரமசிங்கே
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், வரும் 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
25 Aug 2022 8:32 PM ISTஇலங்கை தலைநகர் கொழும்புவில் வெடித்த மாணவர்கள் போராட்டம்..!
இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Aug 2022 11:50 AM ISTஇலங்கைக்கு உயிர் மூச்சு அளித்த இந்தியாவுக்கு நன்றி - ரணில் விக்ரமசிங்கே உருக்கம்
உரிய காலத்தில் பொருளாதார உதவி வழங்கி, இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்த இந்தியாவுக்கு நன்றி என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உருக்கமாக கூறினார்.
4 Aug 2022 6:26 AM IST