மன வேதனையில் இருந்த 4 மாத கர்ப்பிணி... திடீரென எடுத்த விபரீத முடிவு
தாயார் மீனா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 July 2024 8:21 AM ISTதிருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
கவியரசி பயோமெடிக்கல் படித்து இருந்தார்.
10 July 2024 5:53 PM ISTவரதட்சணை கேட்டு சித்ரவதை.. குமரியில் 3 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார்.
21 Jun 2024 8:22 AM ISTவரதட்சணை கேட்டு கர்ப்பிணி மீது தாக்குதல்... வயிற்றில் இருந்த குழந்தை சாவு
அக்காள்- தங்கை இருவரும் தங்கள் வீட்டுக்கு சென்று, நடந்ததை கூறி அழுதுள்ளனர்.
5 Jun 2024 10:55 AM ISTஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கர்ப்பிணி இறந்து கிடந்தார்.
3 May 2024 8:50 AM ISTஇஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணி பலி: அறுவை சிகிச்சை செய்து குழந்தையை உயிருடன் எடுத்த டாக்டர்கள்
குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது.
22 April 2024 11:46 AM ISTசாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமார் 7 கி.மீ. சுமந்து சென்ற மலைவாழ் மக்கள்
சுமார் 7 கிலோமீட்டர் கரடு, முரடான பாதையில் கர்ப்பிணியை மலைவாழ் மக்கள் சுமந்து சென்றனர்.
9 April 2024 10:22 AM ISTராஜஸ்தான்: மருத்துவமனை வாசலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் - 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்
மருத்துவமனை வாசலில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் தொடர்பாக 3 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
5 April 2024 6:16 AM ISTஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி - உதவிய ரெயில்வே போலீசாருக்கு கணவர் நன்றி
நெருல் ரெயில் நிலையத்தில் இருந்த 3 பெண் ரெயில்வே போலீசார் அவரை மீட்டு நெருவில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
7 Feb 2024 1:28 PM ISTகள்ளக்குறிச்சி: மருந்துக்கடையில் வைத்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு - பரபரப்பு தகவல்கள்
மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 Feb 2024 8:27 AM ISTநீதிபதி தேர்வுகள்: நிறைமாத கர்ப்பிணிக்கு நீதிமன்றம் அளித்த சிறப்பு அனுமதி
முதல்நிலைத் தேர்வில் 6,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர். அவர்களில் 1,022 பேர் பிரதான தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
18 Nov 2023 3:42 PM ISTகருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் - மருத்துவர் உள்பட 3 பேர் கைது
கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.
6 Nov 2023 11:48 AM IST