
டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி...கோலி, ரோகித் முன்னேற்றம்..!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
10 Jan 2024 11:31 AM IST
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து வீரர்..!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்கள் கிரிக்கெட்டுக்கான டி20 தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
27 Dec 2023 7:16 PM IST
20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்
பந்து வீச்சாளர் தரவரிசையில் அடில் ரஷித் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.
21 Dec 2023 5:02 AM IST
உலக பேட்மிண்டன் தரவரிசை: அஸ்வினி - தனிஷா ஜோடி முன்னேற்றம்
பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 12-வது இடத்தில் தொடருகிறார்.
6 Dec 2023 4:40 AM IST
பாரா உலக வில்வித்தை தரவரிசை: நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்திய வீராங்கனை!
பாரா உலக வில்வித்தை தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
29 Nov 2023 3:24 PM IST
ஐசிசி ஒருநாள் தரவரிசை; பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களில் முதல் 5 இடத்திற்குள் 3 இந்திய வீரர்கள்..!
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
15 Nov 2023 11:24 AM IST
ஐசிசி ஒருநாள் தரவரிசை; பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய வீரர்கள் முதலிடத்திற்கு முன்னேற்றம்!
ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
8 Nov 2023 2:52 PM IST
உலக தரவரிசை: இந்திய மகளிர் ஆக்கி அணி முன்னேற்றம்
சமீபத்தில் இந்திய மகளிர் ஆக்கி அணியினர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
7 Nov 2023 6:17 PM IST
பணி பாதுகாப்பு, மகிழ்ச்சி... உலகளாவிய தரவரிசையில் எந்த இடத்தில் இந்தியா...? ஆய்வில் தகவல்
மொத்தம் 30 நாடுகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடந்தது.
3 Nov 2023 4:57 PM IST
ஒருநாள் கிரிக்கெட் : பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஷாஹீன் அப்ரிடி முதல் இடம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
1 Nov 2023 3:32 PM IST
ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: இந்திய வீரர் விராட் கோலி முன்னேற்றம்..!!
ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
11 Oct 2023 2:35 PM IST
உலக புதுமை குறியீடு தரவரிசையில் 40-வது இடத்தில் இந்தியா
உலக புதுமை குறியீடு தரவரிசையில் இந்தியா தனது 40-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
29 Sept 2023 1:08 AM IST