பாரா ஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் தங்கம் வென்றார்
பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 26 பதக்கங்கள் பெற்றுள்ளது.
6 Sep 2024 12:06 PM GMTபாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று சாதனை
பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றார்.
2 Sep 2024 6:54 PM GMTஜூனியர் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்
இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என்று 17 பதக்கத்துடன் 5-வது இடத்தை பிடித்தது.
5 Dec 2023 11:49 PM GMTதுப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு அண்ணாமலை வாழ்த்து
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
17 Sep 2023 5:38 PM GMTதுப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
17 Sep 2023 9:15 AM GMTதொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று ஆசிய அளவில் அசத்திய மாணவி
ஆசிய அளவிலான தொடர் ஓட்டத்தில் (ரிலே) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார், குமரியில் படித்து வரும் 17 வயதே ஆன என்ஜினீயரிங் மாணவி கனிஷ்கா...
5 Aug 2023 11:44 AM GMTஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கம்
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு இரண்டு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
18 Nov 2022 4:03 PM GMTஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று இந்திய அணி சாதனை
இந்திய ஆடவர் அணி, முதல்முறையாக ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது.
4 Nov 2022 6:18 PM GMTஉலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றது இந்திய ஆடவர் அணி
இந்திய ஆடவர் அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
16 Oct 2022 7:02 PM GMTதேசிய விளையாட்டுப் போட்டி - துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்
குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
1 Oct 2022 4:53 PM GMTகாமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைக்குமா இந்திய அணி ?
பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்மிரிதி மந்தனா , ஜெமிமா ரோட்ரிக்ஸ் திகழ்கின்றனர்.
7 Aug 2022 11:07 AM GMTகாமன்வெல்த் குத்துச்சண்டை : தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் அமித் பங்கால்
இறுதி போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனால்டு உடன் மோதினார்.
7 Aug 2022 10:28 AM GMT