ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக நீடிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக நீடிக்கிறது.
7 Sept 2022 9:46 PM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
6 Aug 2022 11:17 PM ISTவெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 Aug 2022 11:08 PM IST