
தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு
கோவை அருகே ஓரினச்சேர்க்கைக்கு வரழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி பணம்- செல்போனை பறித்துச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
25 Oct 2023 7:15 PM
சிறுவனை தாக்கி வீட்டில் அடைத்து வைத்த பால் வியாபாரி
பட்டுக்கோட்டை அருகே சிறுவனை தாக்கி வீட்டில் பால் வியாபாரி அடைத்து வைத்தார். இது தொடா்்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 Oct 2023 8:11 PM
தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Sept 2023 6:45 PM
அக்காள், தம்பியை தாக்கி கொலை மிரட்டல்
புதுச்சேரியில்அக்காள், தம்பியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Sept 2023 4:22 PM
கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல்
புதுவையில் லாரி டிரைவர் கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
4 Aug 2023 5:17 PM
மீனவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
அரியாங்குப்பம் அருகே மீனவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்..
27 July 2023 3:54 PM
போலீஸ்காரர்களை தாக்கி கொலை மிரட்டல்
புதுவையில் ஓட்டலில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 July 2023 3:59 PM
சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்களை தாக்கி, கார் கண்ணாடி உடைப்பு
தியாகதுருகம் அருகே விசாரணைக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்களை தாக்கி கார் கண்ணாடியை உடைத்த தாய், மகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
7 Jan 2023 6:45 PM
வாலிபரை தாக்கி 2 செல்போன்கள் பறிப்பு
சங்கராபுரம் அருகே வாலிபரை தாக்கி 2 செல்போன்கள் பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
18 Nov 2022 6:45 PM
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் சாவு
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
13 Aug 2022 8:59 AM
தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை தாக்கி 10 பவுன் சங்கிலி பறிப்பு
தியாகதுருகத்தில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை தாக்கி 10 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
2 Aug 2022 5:25 PM