திண்டுக்கல்; பக்ரீத், முகூர்த்த நாள் எதிரொலி - நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை ரூ.1,700-க்கு விற்பனை
முகூர்த்த நாள் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
16 Jun 2024 4:54 PM GMTஆயுதபூஜை விழாவுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மதுரை மல்லிகை வரத்து- ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை
ஆயுத பூஜை விழாவுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மதுரை மல்லிகை வரத்து இருப்பதால் நேற்று கிலோ ரூ.800-க்கு விற்பனையானது.
21 Oct 2023 8:11 PM GMTமல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
ஆயுத பூஜையை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.
21 Oct 2023 6:34 PM GMTபூக்கள் விலை உயர்வு
விநாயகர்சதுர்த்தியையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உயர்ந்ததால் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,250-க்கு விற்பனையானது.
17 Sep 2023 7:53 PM GMTவிநாயகர் சதுர்த்தி-முகூர்த்த தினம்: மதுரை மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனையானது.
16 Sep 2023 9:04 PM GMTமதுரை மல்லிகை விலை கிடு,கிடு உயர்வு- கிலோ ரூ.1500-க்கு விற்பனை
மதுரை மல்லிகை விலை உயர்ந்து கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
15 Sep 2023 8:08 PM GMTமல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை
அருப்புக்கோட்டையில் மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
25 Aug 2023 8:36 PM GMTஇன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை:மதுரையில் பூக்கள் விலை உயர்வு- மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை
இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையைகொட்டி மதுரையில் பூக்கள் விலை உயர்ந்து மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனையானது
20 July 2023 9:24 PM GMTவரத்து அதிகரிப்பால் மதுரை மல்லிகை விலை தொடர் சரிவு-ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பால் மதுரை மல்லிகை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது 1 கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 May 2023 8:19 PM GMTராமநாதபுரம் மாவட்டத்தில் விலை சரிவு-மல்லிகை கிலோ ரூ.300-க்கு விற்பனை
திருமணம் உள்ளிட்ட விழாக்கள் இல்லாத காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் விலை சரிந்துள்ளது.
26 April 2023 6:45 PM GMTமதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
13 Jan 2023 6:36 PM GMTகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2500-க்கு விற்பனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது
24 Dec 2022 8:39 PM GMT