திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அவதி
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதியடைகின்றனர்.
5 Oct 2023 7:11 PM ISTபள்ளிப்பட்டு அருகே சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்
பள்ளிப்பட்டு அருகே சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயமடைந்தார்.
21 Sept 2023 7:36 PM ISTதிருவள்ளூர் அருகே டேங்கர் லாரி டயர் வெடித்து கார்கள் மீது மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் படுகாயம்
திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது டேங்கர் லாரி டயர் வெடித்து கார்கள் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
4 Sept 2023 5:10 PM ISTஉலக சைக்கிள் தினத்தையொட்டி உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி
திருத்தணி அரசு ஆஸ்பத்திரி சார்பில் உலக சைக்கிள் தினத்தையொட்டி உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
4 Jun 2023 12:29 PM ISTதிருத்தணி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவமனையாக உருவாவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருத்தணி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என சட்டசபையில் 6 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவுப்பு வெறும் ஏட்டளவிலேயே உள்ளதால் எப்போது தலைமை மருத்துவமனையாக உருவாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
21 Nov 2022 4:45 PM ISTபொதட்டூர்பேட்டை அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பொதட்டூர்பேட்டை அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Aug 2022 2:23 PM IST