வீணாகும் 86 மருத்துவ இடங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 இளங்கலை இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
27 Oct 2023 2:14 AM ISTதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
20 Oct 2023 2:13 AM ISTஒப்பந்த நர்சுகள் போராட்டம் வாபஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அரசு உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதால், ஒப்பந்த நர்சுகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
12 Oct 2023 12:11 AM ISTஅடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரியில் ரூ.1½ கோடியில் தங்கும் கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரியில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் பார்வையாளர்கள் தங்கும் கட்டிடம் கட்டப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
12 Sept 2023 2:50 AM ISTரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
11 Sept 2023 5:50 AM ISTமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
24 July 2023 2:13 AM ISTசெந்தில்பாலாஜி நலமுடன் உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஆஸ்பத்திரியில் செந்தில்பாலாஜி நலமுடன் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
23 Jun 2023 2:42 AM ISTமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும்? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
16 Jun 2023 2:03 AM ISTதமிழ்நாட்டில் 53 சதவீதம் வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் 53 சதவீதம் வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
24 May 2023 4:47 AM ISTதிருமங்கலம் ஓமியோபதி கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும்வரை விருதுநகர் மருத்துவ கல்லூரியில் மாணவர் படிப்பது குறித்து பரிசீலனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
திருமங்கலம் ஓமியோபதி கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும்வரை விருதுநகர் மருத்துவ கல்லூரியில் மாணவர் படிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்
25 April 2023 2:26 AM ISTமத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
25 March 2023 3:13 AM ISTமாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு எடுத்து உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
16 Nov 2022 5:36 AM IST