ஐ.நா. மனித உரிமை அமைப்பு ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஐ.நா. மனித உரிமை அமைப்பு ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் உள்பட 9 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Jun 2024 4:27 PM IST
தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

'தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
5 April 2024 6:32 AM IST
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் - ஐ.நா. கருத்து

'இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம்' - ஐ.நா. கருத்து

தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
29 March 2024 12:38 PM IST
வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா நீடிக்கிறது: ஐ.நா. அறிக்கை

வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா நீடிக்கிறது: ஐ.நா. அறிக்கை

இந்தியாவை முக்கிய மாற்று உற்பத்தித் தளமாகக் கருதும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இந்தியா பயனடைகிறது.
5 Jan 2024 2:35 PM IST
சூடானில் தொடரும் உள்நாட்டு போர்.. நாட்டையே அழித்துவிடும் அபாயம்.. ஐ.நா. எச்சரிக்கை

சூடானில் தொடரும் உள்நாட்டு போர்.. நாட்டையே அழித்துவிடும் அபாயம்.. ஐ.நா. எச்சரிக்கை

இரு தரப்பினருக்கும் இடையே சவூதி அரேபியா அரசாங்கம், மே மாதம் முதல் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
25 Aug 2023 5:36 PM IST
வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்- ஐ.நா எச்சரிக்கை..!!

''வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்''- ஐ.நா எச்சரிக்கை..!!

வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
19 July 2023 11:21 AM IST
பிரான்ஸ் காவல்துறையில் இனவெறி தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் - ஐ.நா. அறிவுறுத்தல்

'பிரான்ஸ் காவல்துறையில் இனவெறி தொடர்புடைய ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்' - ஐ.நா. அறிவுறுத்தல்

இனவெறி மற்றும் இனப் பாகுபாடு தொடர்புடைய பிரச்சினைகளை தீவிரமாகக் கையாள வேண்டும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
1 July 2023 6:24 AM IST
ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தப்போவதில்லை - ஐ.நா. திட்டவட்டம்

"ஆப்கானிஸ்தானுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தப்போவதில்லை" - ஐ.நா. திட்டவட்டம்

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது.
30 Dec 2022 9:36 PM IST
ஐ.நா. பெண்கள் உரிமை அமைப்பில் இருந்து ஈரான் நீக்கம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா

ஐ.நா. பெண்கள் உரிமை அமைப்பில் இருந்து ஈரான் நீக்கம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா

ஈரானுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியா உள்பட 16 நாடுகள் வாக்களிக்கவில்லை.
16 Dec 2022 9:49 PM IST
இந்திய பெண்ணுக்கு ஐ.நா.வில் அங்கீகாரம் - மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமனம்

இந்திய பெண்ணுக்கு ஐ.நா.வில் அங்கீகாரம் - மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமனம்

ஆசியாவில் இருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார்.
13 Oct 2022 3:33 AM IST
ஏமனில் போர்நிறுத்தத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐ.நா. வலியுறுத்தல்

ஏமனில் போர்நிறுத்தத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐ.நா. வலியுறுத்தல்

ஏமனில் தற்போது அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.
6 Oct 2022 11:43 PM IST
உலகளாவிய நீர் பற்றாக்குறையை போக்க கூட்டு முயற்சி தேவை - ஐ.நா. வலியுறுத்தல்

"உலகளாவிய நீர் பற்றாக்குறையை போக்க கூட்டு முயற்சி தேவை" - ஐ.நா. வலியுறுத்தல்

நீர் மூலாதாரங்களை பாதுகாக்க சரியான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
28 Sept 2022 8:47 PM IST