தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பெறப்பட்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
26 Jan 2025 9:28 AM
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா? - டி.டி.வி. தினகரன்

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா? - டி.டி.வி. தினகரன்

தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. முன்வர வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 Nov 2024 8:14 AM
அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்காவில் இருந்து மேலும் அதிக முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்படுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 Aug 2024 6:06 AM
ரூ.44,125 கோடி புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: தங்கம் தென்னரசு

ரூ.44,125 கோடி புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: தங்கம் தென்னரசு

அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
13 Aug 2024 7:27 AM
மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

தி.மு.க. ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், அதனால் உருவான வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
13 Jun 2024 8:49 AM
33 மாத தி.மு.க. ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - தமிழக அரசு தகவல்

33 மாத தி.மு.க. ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - தமிழக அரசு தகவல்

முதலீடுகள் மூலம் சுமார் 30 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8 Feb 2024 2:51 PM
குஜராத் உச்சி மாநாட்டில் ரூ.26.33 லட்சம் கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து - பூபேந்திர பட்டேல் தகவல்

குஜராத் உச்சி மாநாட்டில் ரூ.26.33 லட்சம் கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து - பூபேந்திர பட்டேல் தகவல்

2022-ல் நடைபெற்ற உச்சி மாநாட்டில், ரூ.18.87 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் தெரிவித்துள்ளர்.
12 Jan 2024 2:01 PM
தமிழகத்திற்கு வரும் முதலீடுகள், புதிய வேலை வாய்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழகத்திற்கு வரும் முதலீடுகள், புதிய வேலை வாய்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழகத்திற்கு வரும் முதலீடுகள், புதிய வேலை வாய்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
31 July 2022 12:08 PM