வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கு: 5 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Nov 2024 12:21 AM ISTவைகை ஆற்றில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை - அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
வைகை ஆற்றில் கேமரா பொருத்தி கண்காணித்து, குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை அறிவறுத்தியுள்ளது.
2 Nov 2024 4:59 AM ISTவைகையில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு - இணைப்பு சாலை துண்டிப்பு
இணைப்பு சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
12 May 2024 7:46 AM ISTவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
11 May 2024 6:12 PM ISTகள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சூரி: புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள்
கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண நடிகர் சூரி வந்திருக்கிறார்.
23 April 2024 11:26 AM ISTகுலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
23 April 2024 6:06 AM ISTவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை.!
யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
11 Nov 2023 7:50 AM ISTபுத்துயிர் பெற்ற மூல வைகை ஆறு.. பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்
வைகை ஆற்றில் வந்த தண்ணீரை கடமலைக்குண்டு பகுதி பொதுமக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.
15 Oct 2023 10:30 PM ISTவறண்டு போன வைகை ஆறு
தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் நீர்வரத்து இல்லாமல் வைகை ஆறு வறண்டு போனதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது.
24 Jun 2023 12:45 AM ISTசித்திரை திருவிழா: வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பக்தர்கள் வைகையின் இருபுறமும் திரண்டு வருவது வழக்கம்.
17 April 2023 10:55 PM ISTகாடு போல மாறி வரும் மானாமதுரை வைகை ஆறு
மானாமதுரை வைகை ஆற்றில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல மாறி வருகிறது. பருவமழைக்கு முன்பு ஆற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
13 Oct 2022 12:15 AM IST