மீன் வளர்ப்புக்கு மானியம் - கலெக்டர் தகவல்
மீன் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
24 May 2023 12:21 PM ISTகுட்டையில் தார்ப்பாய் விரித்து மீன் வளர்ப்பு
குட்டையில் தார்ப்பாய் விரித்து விருதுநகர் விவசாயி மீன் வளர்க்கிறார்.
26 Nov 2022 1:44 AM ISTமீன் வளர்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம்
மீன் வளர்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 Aug 2022 11:29 PM ISTமானியத்துடன் கூடிய திட்டங்களில் பயனடைய மீன் வளர்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
மானியத்துடன் கூடிய திட்டங்களில் பயனடைய மீன் வளர்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2022 12:21 AM ISTமீன் வளர்ப்பிலும் வருமானம்பெறலாம்
அலங்கார மீன்கள் வளர்ப்புக்கு பெரிய இடம் தேவை இல்லை. வீட்டில் இதற்கென ஒரு அறையை ஒதுக்கினாலே போதுமானது. இனப்பெருக்க அடிப்படையில், குட்டிகளைப் போடும் மீன்களான கப்பீஸ், மோலி, பிளாட்டி, முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரிக்கும் பொன்மீன், டெட்ரா, பார்ப்ஸ், டேனியோஸ், ஏஞ்சல், கவுராமி என அலங்கார மீன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மீன்களின் வகைகளுக்கு ஏற்ப சிறிய தொட்டிகள், கண்ணாடி கப், பவுல்களில் வளர்க்கலாம்.
31 July 2022 7:00 AM IST