மொபட்டில் சென்ற கோர்ட்டு ஊழியர்: எமனாக வந்த மாடு... நொடியில் நேர்ந்த கொடூரம்
நெல்லையில் மாடு முட்டி சாலையில் விழுந்த கோர்ட்டு ஊழியர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
23 Jun 2024 2:33 AM GMTமழையால் வாகனம் பழுதடைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்: டி.வி.எஸ். நிறுவனத்தின் குட் நியூஸ்
மிக்ஜம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் இரு சக்கர வாகனங்களும் கார்களும் அதிக அளவில் சேதமடைந்துள்ளன.
8 Dec 2023 8:37 AM GMTஇருசக்கர வாகனங்கள் ஏலம்
அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் இருசக்கர வாகனங்கள் ஏலம் நடைபெற்றது.
26 Oct 2023 6:11 PM GMTஇருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்
சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்று மாணவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறினார்.
22 Sep 2023 4:53 PM GMTஇருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயப்படுகிறீர்களா?
‘மோட்டார்போபியா’ பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு சூழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
3 Sep 2023 1:30 AM GMTவக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் - கலெக்டர் தகவல்
வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
4 Aug 2023 10:57 AM GMTபெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனம், ஆட்டோக்களுக்கு தடை
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
25 July 2023 6:45 PM GMTபெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை; விரைவில் அமலாகிறது
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
29 Jun 2023 6:45 PM GMTதிடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் - சென்னை கத்திப்பாரா பாலத்தில் பரபரப்பு
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
30 April 2023 9:06 AM GMTகுரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
குரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
5 March 2023 5:00 AM GMTஇருசக்கர வாகனம் வாங்குவது போல் நடித்த நபர்.. ஓட்டிப் பார்ப்பதாக கூறி நூதன முறையில் திருட்டு
புதுச்சேரியில், இருசக்கர வாகனத்தை வாங்குவது போல் நடித்து, திருடிச் சென்ற நபரை, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
23 Jan 2023 7:55 AM GMTசாலையில் சென்ற நபருக்கு லாரியில் இருந்து விழுந்த பாசக்கயிறு - நொடியில் நடந்த அதிர்ச்சி
லாரியின் இருந்த கயிறு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தை இறுக்கி தூக்கி எரிந்தது.
15 Dec 2022 6:04 AM GMT