தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
25 Oct 2024 12:49 PM ISTமதுவை படிப்படியாக குறைப்போம் என்ற தமிழக அரசின் உத்தரவாதம் கேள்விக்குறியாகி உள்ளது - சரத்குமார்
மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற தமிழக அரசின் உத்தரவாதம் கேள்விக்குறியாகி உள்ளது என்று சரத்குமார் கூறியுள்ளார்.
21 Oct 2024 6:32 AM ISTஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் - திருமாவளவன்
இந்திய அரசே, தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு என்றும் தமிழ்நாடு அரசே, மதுக்கடைகளை இழுத்து மூடு என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 12:29 PM ISTதமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வரை ஓயமாட்டேன் - ராமதாஸ்
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் கடந்த காலங்களில் பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 3:48 PM ISTமதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மட்டுமே தி.மு.க. அரசு எடுத்து வருகிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் இயங்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்து முகவரியுடன் கூடிய புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 Sept 2024 2:59 PM ISTமதுவிலக்கு: அமைச்சர் முத்துசாமிக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் நன்றி
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என அமைச்சர் அறிவித்திருப்பது நம்பிக்கையை அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 11:00 PM ISTதமிழகத்தில் மதுவிலக்கு வருமா? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
மதுக்கடைகள் செயல்படுவதில் முதல் அமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
12 Sept 2024 12:41 PM ISTமதுவிலக்கை அமல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன் பேட்டி
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
11 Sept 2024 12:20 PM ISTபூரண மது விலக்கு கொண்டு வருவதற்கான சூழல் தற்போது இல்லை - அமைச்சர் முத்துசாமி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு அரசுக்கு விருப்பம் இருந்தாலும், ஆனால் அதற்கான சூழல் இல்லை என சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
29 Jun 2024 2:33 PM ISTமதுவிலக்கு திருத்தச் சட்டம் கொண்டு வருவது நகைச்சுவை: அண்ணாமலை
மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டு வருவேன் என்பது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
28 Jun 2024 11:20 PM ISTவிஷ சாராய பலி எதிரொலி: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு புதிய சூப்பிரண்டாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.
21 Jun 2024 12:21 AM ISTவிஷ சாராய உயிரிழப்பு: முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே நிரந்தரத் தீர்வு - திருமாவளவன்
படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2024 9:47 PM IST