
சாத்தான்குளம் வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது? கீழ் கோர்ட்டு அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சாத்தான்குளம் வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது? என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி, மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
25 Aug 2022 8:41 PM
துப்பாக்கி வைத்திருப்பதை உரிமையாக கோர முடியாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதை உரிமையாக கோர முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
17 Aug 2022 9:32 PM
கோவில் திருவிழாவை நடத்த போலீஸ் அனுமதி அவசியம் இல்லை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் திருவிழாவை நடத்த போலீஸ் அனுமதி அவசியம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
16 Aug 2022 8:50 PM
ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு தடை கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
10 Aug 2022 3:52 PM
கோவில் சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பை சட்டப்படி அகற்ற வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
கோவிலுக்கு சொந்தமாக தண்டையார்பேட்டையில் உள்ள சொத்தை 2 மாதங்களுக்குள் அளவீடு செய்து, அதில் ஆக்கிரமிப்பு இருந்தால் அவற்றை சட்டப்படி அகற்ற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 Aug 2022 8:39 PM
ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஆஜராக வேண்டும்
ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்து.
5 Aug 2022 6:35 PM
கோவிலுக்குள் மாற்று சமூகத்தினர் நுழையக்கூடாது என்பதா? கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
உலகம் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் கோவிலுக்குள் மாற்று சமூகத்தினர் நுழையக்கூடாது என்பதா? கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
2 Aug 2022 8:56 PM
தமிழக அரசு உழக்குடியில் தொல்லியல் அகழாய்வு நடத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தில் அகழாய்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 July 2022 2:49 PM