
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது.
21 Dec 2023 5:09 PM
அதிகரிக்கும் பாதிப்பு- தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது.
19 Dec 2023 3:51 PM
கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
13 Dec 2023 6:36 AM
அதிகரிக்கும் கொரோனா: அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
முகக்கவசம் அணிதல், கொரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
12 Dec 2023 9:22 PM
இந்தியாவில் புதிதாக 166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.
10 Dec 2023 9:26 AM
சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிங்கப்பூரில் 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 Dec 2023 1:24 AM
தமிழ்நாட்டில் 3 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 Oct 2023 3:22 PM
கோவையில் பெண் ஒருவருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், இன்று கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
28 Sept 2023 4:29 PM
தமிழ்நாட்டில் ஒருவருக்கும் கொரோனா இல்லை
தமிழ்நாட்டில் இன்று ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
16 Sept 2023 3:38 PM
தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா
சென்னைய சேர்ந்த 2 பேருக்கும் கோவையைச் சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
15 Sept 2023 3:14 PM
கொரோனா பாதித்த ஓராண்டிற்குள் உயிரிழப்பது இளைஞர்களிடம் அதிகரிப்பு; அறிக்கை அதிர்ச்சி தகவல்
கொரோனா பாதித்த இளைஞர்கள் சிகிச்சைக்கு பின்னர் ஓராண்டிற்குள் உயிரிழந்து உள்ளது அதிகரித்து உள்ளது என அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது.
4 Sept 2023 9:23 AM
இந்தியாவில் நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
27 Aug 2023 11:38 PM