
சாம்பியன்ஸ் டிராபி: அனைத்தும் இந்தியாவுக்கு சாதகம் - இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன.
27 Feb 2025 7:56 AM
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது - பாக்.முன்னாள் வீரர்
லீக் சுற்றில் இந்திய அணியை நியூசிலாந்து வீழ்த்தும் என்று முகமது அமீர் கூறியுள்ளார்.
22 Feb 2025 5:47 AM
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
துபாயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதுகின்றன.
19 Feb 2025 11:46 PM
சாம்பியன்ஸ் டிராபி: நிபந்தனையுடன் வீரர்களின் குடும்பத்தினரை துபாய்க்கு வர அனுமதி அளித்த பி.சி.சி.ஐ.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் துபாயில் நடைபெறுகின்றன.
18 Feb 2025 12:48 PM
சாம்பியன்ஸ் டிராபி: தாயகம் திரும்பிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்.. காரணம் என்ன..?
இந்திய கிரிக்கெட் அணி தற்போது துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
18 Feb 2025 9:29 AM
அணியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை..? - இந்திய வீரர் வருத்தம்
இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ரகானே சில கருத்துகளை கூறியுள்ளார்.
17 Feb 2025 2:09 PM
நாம் அனைவரும் விளையாட்டு வீரர்கள்தான்.. சூப்பர் ஸ்டார்கள் கிடையாது - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
இந்திய அணியில் நட்சத்திர வீரர்களின் கலாச்சாரம் இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.
17 Feb 2025 10:51 AM
சாம்பியன்ஸ் டிராபி: பயிற்சியின்போது பந்து தாக்கியதில் இந்திய வீரருக்கு காயம்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
17 Feb 2025 10:12 AM
சாம்பியன்ஸ் டிராபி: தீவிர பயிற்சியில் இந்திய அணியினர்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாக உள்ளது.
17 Feb 2025 8:42 AM
இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் - பாக்.அணியை விமர்சித்த முன்னாள் வீரர்
சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.
16 Feb 2025 9:31 AM
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க துபாய் புறப்பட்ட இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன.
15 Feb 2025 12:49 PM
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி டாஸ் வென்றால் அதைத்தான் தேர்வு செய்ய வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
இந்திய அணியின் பவுலிங் துறை பலவீனமாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
15 Feb 2025 11:42 AM