
இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான்...வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் வீரர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
30 Jan 2024 5:32 AM
இந்திய அணியில் ரஜத் படிதாரா அல்லது சர்பராஸ் கானா? - ஹர்பஜன் சிங் தேர்வு செய்த வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் அல்லது சர்பராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியின் பிளேயிங் 11-ல் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
31 Jan 2024 12:09 PM
சர்பராஸ் கான் சாதாரண வீரர் அல்ல - ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டு
இந்திய அணிக்காக விளையாட தகுதியான ஒரு வீரர் தேவை என்றால் அது சர்பராஸ் கானாக இருப்பார் என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
1 Feb 2024 2:16 PM
சர்வதேச டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுகம்...ஆனந்த கண்ணீர் விட்ட தந்தை
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
15 Feb 2024 6:00 AM
ரோகித், ஜடேஜா அசத்தல் சதம்... முதல் நாளில் இந்தியா 326 ரன்கள் குவிப்பு
டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன முதல் இன்னிங்சிலேயே சர்பராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினார்.
15 Feb 2024 11:43 AM
ரன் அவுட்டான சர்பராஸ்... ரோகித் கொடுத்த ரியாக்ஷன்... இணையத்தில் வைரல்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அறிமுக வீரரான சர்பராஸ் கான் 62 ரன்கள் அடித்து அசத்தினார்.
15 Feb 2024 1:55 PM
'தவறுக்கு வருந்துகிறேன்' இன்ஸ்டாவில் பதிவிட்ட ஜடேஜா
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சர்பராஸ் கான் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
15 Feb 2024 3:40 PM
ஜடேஜாவுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும் - சர்பராஸ் கான் பேட்டி
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
15 Feb 2024 4:09 PM
சர்பராஸை நான் காண வந்ததற்கு சூர்யகுமார்தான் காரணம் - சர்பராஸ் கானின் தந்தை நவுஷத் கான்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுக வீரராக களம் இறங்கினார்.
16 Feb 2024 3:50 AM
சர்பராஸ் கானின் தந்தைக்கு 'தார்' பரிசு... சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி 62 ரன்கள் குவித்தார்.
16 Feb 2024 12:43 PM
திலாவர் உசேன், கவாஸ்கர் வரிசையில்.. 4-வது வீரராக சர்பராஸ் கான்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் சர்பராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினார்.
19 Feb 2024 2:57 PM
ஒருநாள் போட்டிகளில் அசத்தக்கூடிய நல்ல பேட்ஸ்மேனை இந்தியா கண்டறிந்துள்ளது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 3-வது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
19 Feb 2024 4:23 PM