
யூடியூப் சேனலில் பகிரப்படும் தகவல்களை பின்பற்றுவது சரியா?
யூடியூப் சேனல்களில் வலம் வரும் மருத்துவக் குறிப்புகளை, தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்பே பின்பற்ற வேண்டும். முறையான ஆலோசனை இல்லாமல், எந்த மருந்தையும் நீங்களாக மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடக் கூடாது.
5 March 2023 1:30 AM
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-வாக நியமனம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
17 Feb 2023 4:08 AM
யூ-டியூப் மூலம் பிரபலமான சிறுவன் ரித்விக் - விருது வழங்கி கவுரவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிறுவன் ரித்விக்கை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
8 Nov 2022 6:17 PM
யூடியூப்பில் இனி '4கே' தரத்திலான வீடியோக்களை பார்ப்பதற்கு கட்டணமா?- பயனர்கள் அதிர்ச்சி
தற்போது யூடியூப் பயனர்கள் விளம்பரங்களை தவிர்ப்பதற்கு கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
5 Oct 2022 3:23 PM
யூ-டியூபில் 25 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக்குத்து பாடல்
பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் யூ-டியூபில் 25 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ளது.
3 Sept 2022 12:37 AM
20 ஆண்டுகளுக்கு முன் மாயமான தாயை யு-டியூப் மூலம் கண்டுபிடித்த மும்பை பெண்..!
20 ஆண்டுகளுக்கு முன் மாயமான தாயை யு-டியூப் மூலம் மும்பையை சேர்ந்த பெண் கண்டுபிடித்து உள்ளார்.
1 Aug 2022 4:26 PM
போலி செய்திகளை வெளியிட்ட, 94 'யூடியூப்' சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள் முடக்கம் - மத்திய அரசு
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை வெளியிட்ட, 94 'யூடியூப்' சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள் முடக்கியுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
22 July 2022 7:21 AM
யூடியூப்பில் 78 செய்தி சேனல்கள் முடக்கம் - அதிர்ச்சி தகவல்
டியூப்பில் செயல்படும் 78 செய்தி சேனல்கள் உட்பட 560 யூடியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 July 2022 6:47 PM
'யூடியூப்' மூலம் பணம் வசூலித்து மோசடி: கைதான வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
கோவில் பெயரை பயன்படுத்தி ‘யூடியூப்’ மூலம் பணம் வசூலித்து மோசடி செய்து கைதான வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை பூந்தமல்லி கோர்ட் தள்ளுபடி செய்தது.
3 Jun 2022 7:20 AM
44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கம் - யூடியூப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
1 Jun 2022 3:08 PM
கோவிலை புனரமைப்பதாக ரூ.44 லட்சம் மோசடி - 'யூடியூப்' மூலம் பணம் வசூலித்தவர் கைது
கோவிலை புனரமைப்பதாக ‘யூ டியூப்’ மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.44 லட்சம் வசூலித்து மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
31 May 2022 12:27 PM