மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி யாத்திரை நாளை துவக்கம்

மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி யாத்திரை நாளை துவக்கம்

ராகுல்காந்தியின் யாத்திரையானது நாகாலாந்து, அசாமை கடந்து மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ளது.
27 Jan 2024 4:16 PM
ராகுல் காந்தியைப் போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர் - அசாம் முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

'ராகுல் காந்தியைப் போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர்' - அசாம் முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

போலி நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
28 Jan 2024 4:27 AM
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பீகாரில் ராகுல் காந்தி இன்று நடைபயணம்

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பீகாரில் ராகுல் காந்தி இன்று நடைபயணம்

இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார்.
29 Jan 2024 3:40 AM
நிதிஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை - ராகுல் காந்தி

நிதிஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை - ராகுல் காந்தி

நிதிஷ் குமார் இல்லாமல் 'மகாகத்பந்தன்' கூட்டணி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
30 Jan 2024 12:21 PM
ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. எந்த எல்லை வரை செல்லும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை - ராகுல் காந்தி

'ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. எந்த எல்லை வரை செல்லும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை' - ராகுல் காந்தி

காந்தியின் கொள்கைகளையும், அரசியலமைப்பின் மாண்புகளையும் படுகொலை செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
30 Jan 2024 5:10 PM
ராகுல் காந்தி தங்க கரண்டியுடன் பிறந்தவர்; மக்களின் வலி புரியாது:  பீகார் துணை முதல்-மந்திரி

ராகுல் காந்தி தங்க கரண்டியுடன் பிறந்தவர்; மக்களின் வலி புரியாது: பீகார் துணை முதல்-மந்திரி

சமூக மற்றும் புவியியல் நிலைகளை பற்றி ராகுல் காந்தியால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என்று விஜய் சின்ஹா கூறினார்.
30 Jan 2024 9:38 PM
திடீரென பிரேக் பிடித்ததால் ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது - காங்கிரஸ் விளக்கம்

'திடீரென பிரேக் பிடித்ததால் ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது' - காங்கிரஸ் விளக்கம்

மால்டாவில் ராகுல் காந்தியை சந்திக்க ஏராளமானோர் குவிந்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
31 Jan 2024 12:45 PM
அக்னிபத் திட்டம் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம் - ராகுல் காந்தி

அக்னிபத் திட்டம் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம் - ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
1 Feb 2024 6:45 AM
தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம் - ராகுல் காந்தி

'தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம்' - ராகுல் காந்தி

தொகுதி பங்கீடு விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
2 Feb 2024 11:58 AM
மேற்கு வங்காளத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரை

மேற்கு வங்காளத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரை

தேர்வு காரணமாக, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ராகுலின் நியாய யாத்திரையில் மைக் மற்றும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
2 Feb 2024 3:59 PM
ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இந்தியா கூட்டணி தடுத்து நிறுத்தியது - ராகுல் காந்தி

'ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இந்தியா கூட்டணி தடுத்து நிறுத்தியது' - ராகுல் காந்தி

பா.ஜ.க.வின் சதியை 'இந்தியா' கூட்டணி முறியடித்தது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
3 Feb 2024 4:04 AM
ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்தார் ராகுல் காந்தி

ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்தார் ராகுல் காந்தி

சம்பாய் சோரன் இன்று நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 Feb 2024 11:28 AM