செபி தலைவர் பிரபல வங்கியில் ரூ.16 கோடி சம்பளம் வாங்கியது ஏன்..? - காங்கிரஸ் கேள்வி

செபி தலைவர் பிரபல வங்கியில் ரூ.16 கோடி சம்பளம் வாங்கியது ஏன்..? - காங்கிரஸ் கேள்வி

தனியார் வங்கியிடம் சம்பளமாக ரூ.16 கோடி பணம் வாங்கியதாக செபி தலைவர் மாதவி புரி புச் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
2 Sep 2024 11:03 AM GMT
மோடி ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை - செல்வப்பெருந்தகை

மோடி ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை - செல்வப்பெருந்தகை

பிரதமர் மோடி ஆட்சியில் கோடீஸ்வரர்கள் நாட்டின் வளங்களை சூறையாடி சொத்துகளை குவித்து வருகிறார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
31 Aug 2024 9:31 PM GMT
ராகுல் காந்தி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்

ராகுல் காந்தி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்

ராகுல் காந்தி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார்.
31 Aug 2024 11:30 AM GMT
விரைவில் பாரத் டோஜோ யாத்திரை: ராகுல் காந்தி அறிவிப்பு

விரைவில் பாரத் டோஜோ யாத்திரை: ராகுல் காந்தி அறிவிப்பு

விரைவில் 'பாரத் தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை' தொடங்கும் என்று வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
29 Aug 2024 9:19 PM GMT
டெல்லியில் பஸ் டிரைவர்கள், நடத்துனர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி

டெல்லியில் பஸ் டிரைவர்கள், நடத்துனர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி டெல்லி சரோஜினி நகர் பஸ் பணிமனைக்கு சென்றார்.
28 Aug 2024 4:24 PM GMT
பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்
27 Aug 2024 10:52 AM GMT
காஷ்மீர் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காஷ்மீர் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 9 பேர் கொண்ட காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
27 Aug 2024 3:18 AM GMT
காஷ்மீர் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசிய மாநாடு இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு

காஷ்மீர் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசிய மாநாடு இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு

5 தொகுதிகளில் காங்கிரஸ், தேசிய மாநாடு ஆகிய இரு கட்சிகளும் தனித்து களமிறங்குகின்றன.
27 Aug 2024 12:52 AM GMT
பா.ஜனதா ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது -  காங்கிரஸ் விமர்சனம்

பா.ஜனதா ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது - காங்கிரஸ் விமர்சனம்

மராட்டியத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை பலத்த காற்று காரணமாக திடீரென உடைந்து விழுந்தது.
26 Aug 2024 4:14 PM GMT
ராகுல் காந்தி கூறிதான் விஜய் கட்சி ஆரம்பித்தார் - விஜயதாரணி

ராகுல் காந்தி கூறிதான் விஜய் கட்சி ஆரம்பித்தார் - விஜயதாரணி

பா.ஜனதாவில் பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதை பார்க்க முடிகிறது என்று விஜயதாரணி கூறியுள்ளார்.
26 Aug 2024 3:02 PM GMT
மக்கள் தொகை கணக்கெடுப்பு: அமித்ஷா கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: அமித்ஷா கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு உரிய நேரத்தில் நடத்தப்படும் என்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் கருத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
26 Aug 2024 4:10 AM GMT
அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ் - மாயாவதி கடும் தாக்கு

அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' வழங்காத காங்கிரஸ் - மாயாவதி கடும் தாக்கு

அம்பேத்கர் ஆதரவாளர்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 1:41 AM GMT