நிலங்களை சமன் செய்ய வந்த என்.எல்.சி. ஊழியர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் - கடலூரில் பரபரப்பு
கடலூரில் நிலங்களை சமன் செய்ய வந்த என்.எல்.சி. ஊழியர்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 3:41 PM ISTஎன்.எல்.சி. நில விவகாரத்தில் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டோர் அணுகினால் பரிசீலனை: ஐகோர்ட்டு உத்தரவு
பாதிக்கப்பட்டவர்கள் ஐகோர்ட்டை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
13 Sept 2023 4:44 PM ISTநிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு; என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு
என்.எல்.சி. தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
30 Aug 2023 11:12 PM ISTநெய்வேலியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எச்சரிக்கை பலகை வைத்த என்.எல்.சி. நிர்வாகம்
அறுவடையை முடித்து என்.எல்.சி. நிறுவனத்திடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
27 Aug 2023 7:08 PM ISTஎன்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5 Aug 2023 6:28 PM IST517 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவு - என்.எல்.சி. அறிவிப்பு
517 பேரை மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடிவு செய்துள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 Aug 2023 3:32 PM ISTஎன்.எல்.சி. விவகாரம்: இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு, இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, என்.எல்.சி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 July 2023 4:31 PM ISTஎன்எல்சிக்கு எதிராக தீர்மானம் - ஊராட்சி செயலர்கள் மாற்றம்
கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கிராம ஊராட்சியின் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
5 May 2023 9:55 PM ISTமக்களை மிரட்டி என்எல்சிக்கு நிலங்களை பறிக்கும் மாவட்ட நிர்வாகம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மக்களை மிரட்டி என்எல்சிக்கு நிலங்களை பறிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Dec 2022 12:27 PM ISTவீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதற்கு எதிர்ப்பு: என்.எல்.சி. நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம்- அன்புமணி ராமதாஸ்
வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மறுக்கும் என்.எல்.சி. நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம் என்று நெய்வேலியில் பா.ம.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.
4 Sept 2022 11:00 PM ISTஎன்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி நெய்வேலியில் பாமக நாளை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நெய்வேலியில் பாமக சார்பில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது.
3 Sept 2022 6:10 PM ISTஎன்எல்சியில் 100 சதவீத வேலைவாய்ப்பும் வட மாநிலத்தவருக்கா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
என்எல்சியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
3 Aug 2022 5:55 PM IST