
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் உயிரிழப்பு
படிக்கட்டு அருகே பயணம் செய்தபோது தவறி விழுந்து இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
30 Jun 2024 4:44 AM IST
பள்ளி திறந்த முதல் நாளில் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை: கரூரில் சோகம்
9-ம் வகுப்பு முழுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் மனமுடைந்து காணப்பட்டார்.
11 Jun 2024 6:55 AM IST
11 வயது மாணவனுடன் தகாத உறவு - திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு கைதான ஆசிரியை
மாணவருடன் தகாத உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
4 May 2024 7:07 PM IST
அமெரிக்கா: பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவரை சுட்டு கொன்ற போலீசார்
அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் மாணவர் வந்த சம்பவத்தில் மாணவர்களோ அல்லது பள்ளி ஊழியர்களோ காயமடையவில்லை என்று விஸ்கான்சின் மாகாண அட்டர்னி ஜெனரல் கவுல் கூறியுள்ளார்.
2 May 2024 3:00 PM IST
மராட்டியம்: கல்லூரி மாணவி கடத்தி கொலை; சக மாணவர் உள்பட 3 பேர் கைது
கல்லூரி மாணவியின் பெற்றோரிடம் சக மாணவர் உள்பட 3 பேரும் ரூ.9 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
8 April 2024 10:02 PM IST
ராஜஸ்தானில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை - தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 16 வயது மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
8 March 2024 7:28 PM IST
மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து - மாணவர் பலி
நெல்லை மாவட்டம் அகஸ்தியர் பட்டி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
14 Feb 2024 10:45 AM IST
டியூசன் படிக்க வீட்டுக்கு வரவழைத்து மாணவருக்கு பாலியல் தொல்லை - திருச்சியில் பரபரப்பு
டியூசன் படிக்க வந்த மாணவருக்கு கணித ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Feb 2024 10:36 AM IST
ராஜஸ்தான்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
24 Jan 2024 11:18 AM IST
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
29 Nov 2023 5:31 AM IST
வண்ணாரப்பேட்டையில் மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் நடுரோட்டில் விழுந்து காயம்
வண்ணாரப்பேட்டையில் மாநகர பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர், நடுரோட்டில் விழுந்ததில் காயம் அடைந்தார். பின்னால் எந்த வாகனங்களும் வராததால் உயிர் தப்பினார்.
27 Oct 2023 9:10 AM IST