
ஒரு பக்கம் லாபம்: மற்றொரு பக்கம் இழப்பா?
‘ரெப்போ ரேட்’ குறைப்பு என்பது கடன் வாங்கியவர்களுக்கு லாபமாகவும், சேமிப்புக்காக முதலீடு செய்பவர்களுக்கு இழப்பாகவும் இருக்கும்.
19 Feb 2025 11:19 PM
இந்த நெரிசலை தவிர்த்திருக்கலாம்
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நெரிசல் ஏற்பட்டு பலர் மரணமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும், ஒவ்வொரு முறையும் அந்த சம்பவங்கள் நடக்கும்போது அதிகமாக...
19 Feb 2025 12:14 AM
அமெரிக்க பயணத்தில் பிரதமர் சாதித்தது என்ன?
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக ஆக்குவோம் என்று...
17 Feb 2025 11:30 PM
எத்தனை காலம்தான் இந்த நிலைமை
இந்தியாவில் 7 சகோதரிகள் மாநிலம் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இது வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டுடன் எல்லையை...
17 Feb 2025 12:07 AM
அவசர சிகிச்சைக்கு பைக் ஆம்புலன்ஸ்!
மருத்துவ சேவையில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களுக்கு, வழிகாட்டும் வகையில் முன்னோடியாக திகழ்கிறது. தமிழக அரசின்...
14 Feb 2025 11:45 PM
பொது இடங்களில் கட்சி, மத கொடிகளுக்கு இடம் இல்லை
தமிழ்நாட்டில் இப்போது புதிது, புதிதாக கட்சிகள் உதயமாகும் கலாசாரம் தோன்றிவிட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதற்கு முன்பே...
14 Feb 2025 12:00 AM
இந்தியாவுக்கு லாபம்
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார். "அமெரிக்கா முதலில்" என்பதுதான்...
12 Feb 2025 7:27 PM
இனி மக்களின் சேமிப்பு உயரும்
கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை பிரதமர் நரேந்திர மோடி 'மக்கள் பட்ஜெட்' என்று வர்ணித்துள்ளார். எல்லா இந்திய மக்களின் கனவுகளையும்...
8 Feb 2025 1:30 AM
ஏறுமுகத்தில் தங்கம் விலை
உலக அளவில் ஆண்டுதோறும் தங்கத்தின் தேவை 3 ஆயிரம் டன்னாகும். இதில் 33 சதவீதம் மட்டுமே ஆபரணங்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
7 Feb 2025 12:53 AM
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு
கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருக்கும்போது எந்த நேரத்திலும் இலங்கை கடற்படையினர் வந்து தங்களை பிடித்து சென்றுவிடுவார்களோ, என்ற நிச்சயம் இல்லாமல்தான் பொழுதை கழிக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்
6 Feb 2025 6:06 AM
வளமான இந்தியாவுக்கு வழிகாட்டும் பொருளாதார ஆய்வறிக்கை
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில்தான் இருக்கவேண்டுமே தவிர, வேலைவாய்ப்புகளுக்கு மாற்றாக இருக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது.
4 Feb 2025 3:30 AM
நடுத்தர மக்களை மகிழ்விக்கும் 'பட்ஜெட்'
பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் முழுமையான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டுக்கு பல...
3 Feb 2025 2:15 AM