வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் பா.ஜ.க. வேட்பாளர் பர்தாவை திறந்து முகத்தை காட்ட கூறியதால் பரபரப்பு
ஐதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் பா.ஜ.க. வேட்பாளர் பர்தாவை திறந்து முகத்தை காட்ட கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 May 2024 8:20 AM GMTபதோனி, பூரன் அதிரடி ஆட்டம்...லக்னோ 165 ரன்கள் சேர்ப்பு
லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார்.
8 May 2024 3:47 PM GMTஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
8 May 2024 1:38 PM GMTகனமழையால் சுவர் இடிந்து விபத்து: குழந்தை உள்பட 7 பேர் பலி.
கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
8 May 2024 7:06 AM GMTநாங்கள் எங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடுவதை விரும்புகிறோம் - பேட் கம்மின்ஸ்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
7 May 2024 12:07 PM GMTஆரம்பத்தில் பிட்ச் மிகவும் கடினமாக இருந்தது அதனால்... - திலக் வர்மா
மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 102 ரன்கள் அடித்தார்.
7 May 2024 9:37 AM GMTகளத்தில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன் - ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
7 May 2024 9:06 AM GMTஐதராபாத் விமான நிலையம் அருகே சுற்றித்திரிந்த சிறுத்தை - வனத்துறை கூண்டில் சிக்கியது
விமான நிலையம் அருகே சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பொறி வைத்து பிடித்தனர்.
3 May 2024 4:38 PM GMTகடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற ஐதராபாத்...துள்ளிக்குதித்து கொண்டாடிய காவ்யா மாறன் - வைரலாகும் வீடியோ
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.
3 May 2024 7:50 AM GMTகடைசி 2 - 3 ஓவர்களில் சில தவறுகளை செய்தோம், அது எங்களுக்கு தோல்வியை கொடுத்தது - ரியான் பராக்
நன்றாக பந்து வீசிய நடராஜன், புவனேஸ்வர் குமார், கம்மின்ஸ் ஆகியோருக்கு பாராட்டுக் கொடுக்க வேண்டும் என பராக் கூறியுள்ளார்.
3 May 2024 6:52 AM GMTஜெய்ஸ்வால், பராக் போராட்டம் வீண்... 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி
ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
2 May 2024 6:00 PM GMTதேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சு...ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சென்னை
சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
28 April 2024 6:04 PM GMT